மேலும் அறிய

Tamilnadu Roundup: தவெக தொண்டர்களுக்கு விஜயின் கடிதம்.. நாளையுடன் முடியும் ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரை-தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

  • தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அக்கட்சி தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
  • ஈரோடு தேர்தலை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்
  • தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு
  • பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கைது
  • சென்னை மெரினா நொச்சி நகரில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் என்பவர் கைது
  • மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் - பதிவுத்துறை அறிவிப்பு
  • மத்திய பட்ஜெட் இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் பட்ஜெட் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது.
  • ECR-ல் பெண்களை காரில் துரத்திய விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர். திமுக மீது அவதூறு பரப்பிய இபிஎஸ் தற்போது என்ன சொல்லப்போகிறார் என ஆர்.எஸ்.பாரதி கேள்வி.
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் போதை விழிப்புணர்வு மராத்தான் போட்டியில், மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மூவர் மீது பொதுமக்கள் தாக்குதல்
  • சென்னை அடுத்த உத்தண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!

அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!

” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை

அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?

UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!

"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget