மேலும் அறிய

Tamilnadu Round Up: இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்! விஜய் பேச்சுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும் - தமிழகத்தில் இதுவரை!

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு – பெயர் சேர்த்தல், முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் நாளை மறுநாள் வரை வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  • திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து சம்பவம்; 200 பேரிடம் விசாரணை
  • தவெக-வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு – நடிகர் விஜய்
  • சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் வகையில் சமூகநீதி பாதையில் பயணிப்போம் – நடிகர் விஜய்
  • நடிகர் விஜய்யின் தவெக பா.ஜ.க.வின் சி டீம் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
  • தவெக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதற்கு அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்து குவியும் ஆதரவும், கண்டனமும்
  • விவசாயம் பாதிப்பு; நாட்டு சர்க்கரை தயாரிக்கும் தனியார் ஆலை மூடல்
  • தீபாவளி பண்டிகை; இரவிலும் உற்சாகமாக நடக்கும் தீபாவளி விற்பீனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
  • 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஆள் குறைப்பு இல்லை; மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தகவல்
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 28 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
  • சிவகாசியில் பட்டாசு விற்பனை கடந்தாண்டை விட 20 சதவீதம் சரிவு
  • தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைந்துள்ளது
  • நடிகர் விஜய்யின் கொள்கையும் எங்களின் கொள்கையும் வேறு – சீமான் கருத்து
  • நடிகர் விஜய்யின் பா.ஜ.க. பற்றிய பார்வை தவறானது – முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து
  • பழுத்த மரம்தான் கல்லடி படும்; புதியதாக அரசியலுக்கு வருபவர்கள் முதலில் விமர்சிப்பது தி.மு.க.வையே – ஆர்.எஸ்.பாரதி பேட்டி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
Embed widget