Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Tamlnadu RounduP: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழை சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளால் அழிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ் மண்ணில் வேறு எந்த மொழியையும் திணிக்க இயலாது - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு; ஞானசேகரனிடம் திருட்டு நகை வாங்கிய வியாபாரி கைது
சீமான் மீதான புகார்; வளசரவாக்கம் போலீசார் விஜயலட்சுமியிடம் விசாரணை
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி 3வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம் - வியாபாரம் தொடர் பாதிப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாலையில் ஓடிய கரடி; பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்
சீர்காழி அரசு மருத்துவமனையில் நான்கு நாட்களாக மருத்துவர்கள் இல்லை - நோயாளிகள், பொதுமக்கள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் செண்பகபேட்டை சுங்கச்சாவடியை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ஐபிஎல் தொடரில் ஆடுவதற்காக சென்னை வந்த தோனி - ஒன் லாஸ்ட் டைம் என்று அணிந்திருந்த டீ சர்ட்டால் ரசிகர்கள் வேதனை

