மேலும் அறிய

Tamil Nadu Headlines(26-06-2025): நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல், நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி-10 மணி செய்திகள்

Tamil Nadu Headlines(26-06-2025): தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை வடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து தற்போது காணலாம்.

  • போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இரைப்பை அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்த நிலையில், ஆய்வுக்காக மருந்துகளை எடுத்துச் சென்றனர்.
  • நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள், பிடித்த மீன்களை பறித்துச் சென்று அட்டூழியம்.
  • திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகே இருளஞ்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி. பழிக்குப் பழியாக கொலை நடந்ததாக தகவல்.
  • செங்கல்பட்டு வல்லம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 15 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
  • மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 18,290 கனஅடியாக அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 112.73 அடியாக உள்ள நிலையில், பாசனத்திற்காக 20,000 கனஅடி நீர் திறப்பு.
  • தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவி நயினார் அணை 132 அடி கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மதுபோதையில் நடனமாடி, பெண் பக்தர்கள் மீது விபூதி அடித்து விளையாடி வீடியோ வெளியிட்ட விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தற்காலிக அர்ச்சகர்கள் 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியுள்ளது.
  • கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget