மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: மீண்டும் உயரும் தங்கம் விலை! விடாமல் பெய்யும் மழை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையே பயன்படுத்திக் கொள்ள முடிவு – தமிழக மீனவர்கள் பெரும் வேதனை
- தொடர்ந்து கனமழை காரணமாக தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- சென்னை விமான நிலையத்தில் இன்று திடீரென 12 விமானங்கள் ரத்து
- ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- தென்காசியில் தொடரும் மழையால் குற்றாலம் அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தலைமையிலே ஆட்சி அமையும் – திருமாவளவன் திட்டவட்டம்
- திட்டக்குடியில் பட்டப்பகலில் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்
- பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் இன்று பகுதி நேரமாக ரத்து
- வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் காலை முதலே கொட்டித் தீர்க்கும் கனமழை
- கடந்த 24 மணி நேரத்தில் திருக்குவளையில் மட்டும் 8 செ.மீட்டர் மழை பதிவு
- தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை தொடரும்; கடலூரில் 25ம் தேதி வரை மழை
- பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தி.மு.க. உயர்நிலை குழு ஆலோசனை
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவகாரத்தால் தமிழ் திரையுலகமும், ரசிகர்களும் பேரதிர்ச்சி
- சென்னையில் ஆபரணத்தங்கம் தொடர்ந்து உயர்ந்து ரூபாய் 57 ஆயிரத்தை நெருங்கியது –மக்கள் அதிர்ச்சி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion