தூங்கும் முன் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளது ஜீரணிக்க நேரம் எடுக்கும்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் அமினோ அமிலம் மற்றும் காஃபின் உள்ளது

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவும் மதிய மற்றும் மாலை நேரத்தில் சாப்பிடலாம்

காஃபி

தூங்கும் முன் காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்

பீஸ்ஸா

பீஸ்ஸாக்கலில் தக்காளி சாஸ் மற்றும் அதிக கொழுப்பு உள்ளது ஜீரணிக்க நேரம் எடுக்கும்

மது அருந்துவது

இரவு நேரத்தில் மது அருந்துவது தூக்கத்தை பாதிக்கலாம்

தக்காளி

தக்காளியில் அதிக அளவு அமிலம் உள்ளது தூங்கும் முன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

கேரட் மற்றும் காலிபிளவர்

கேரட் மற்றும் காலிபிளவர் செலரியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கலாம்

சிவப்பு இறைச்சி

கோழி அல்லது சிவப்பு இறைச்சி சாப்பிடுவது செரிமான அமைப்பை தாமதப்படுத்தும்