மேலும் அறிய
Tamilnadu Roundup : வாரணாசியில் சிக்கிய மாற்றுத்திறனாளி வீரர்கள்! தவெக தலைவர் விஜயுடன் உரையாடிய பிரபல நடிகர்- 10 மணி வரை இன்று!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

முக்கியச் செய்திகள்
Source : twitter
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹64,560க்கும் ஒரு கிராம் ₹8,070க்கும் விற்பனையாகிறது
- வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
- ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 10 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.
- "2026 தேர்தலில் திமுகவின் அடிமட்ட தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம்"
- ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ரூ.60,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார் -மாவட்ட ஆட்சியர்
- தவெக தலைவர் விஜயுடன் உரையாடியதாக கனவு கண்டேன் - நடிகர் பார்த்திபன்
- "2026 தேர்தலில் வேரோடு தூக்கி எறிய வேண்டும்... தவறினால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.." அண்ணாமலை ஆவேச பேச்சு
- திருப்பூர் அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்டு 14 நாய்கள் உயிரிழப்பு
- சென்னையிலிருந்து பாபநாசம் சென்ற தனியார் ஆம்னி பேருந்து பெரம்பலூர் அருகே தீப்பிடித்து எரிந்தது..
- சிவகாசி அருகே போர்டு ரெட்டிய பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு..!
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.
- "மும்மொழிக்கொள்கை குறித்த கருத்துகள் மனவேதனை தருகிறது" - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் X தளத்தில் பதிவு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion