Tamilnadu Roundup: அன்புக்கரங்கள் திட்டம் இன்று தொடக்கம்.. செங்கோட்டையன் விதித்த கெடு நிறைவு - பரபரக்கும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

அண்ணா பிறந்தநாள்; தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் - மு.க.ஸ்டாலின்க்ஷ
பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்காக அன்புக்கரங்கள் திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.கஸ்டாலின்
மைனாரிட்டி பாஜக ஆட்சி நெடுநாள் நீடிக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நயினார் நாகேந்திரனை விரைவில் சந்திப்பேன் - ஓ.பன்னீர்செல்வம்
குடும்ப ஆட்சியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் - எடப்பாடி பழனிசாமி உறுதி
வருமான வரியைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் - வருமான வரித்துறை
சசிகலா, தினகரனை இணைக்க செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவு - இபிஎஸ் நாளை டெல்லி பயணம்
ஒற்றைத் தலைமையை ஏற்போம் - பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திமதி முதன்முறையாக பேச்சு
வாக்கு திருட்டு புகார்; இன்று முதல் ஒரு மாதத்திற்கு கையெழுத்து இயக்கம் - தமிழக காங்கிரஸ் ஏற்பாடு
தோரணையில் மட்டுமல்ல, குணத்திலும் நான் கேப்டன் விஜயகாந்த் போன்றுதான் - விஜயபிரபாகரன்
சேலத்தில் அரசு அதிகாரி வீட்டில் 56 சவரன் தங்க நகைகளை கொள்ளை; கொள்ளையன் கைது
ஆசிய கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - பட்டாசு வெடித்து நாடு முழுவதும் கொண்டாட்டம்





















