மேலும் அறிய
Tamilnadu Roundup: தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.. பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடும் பிரதமர்- தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP News
- தமிழ்நாட்டிற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்.
- இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
- திமுகவை, விஜய்யோ, சீமானோ உரசிப்பார்க்க முடியாது- அமைச்சர் கோவி செழியன்
- நாமக்கல்லில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
- போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் காப்பீடு திட்டம்
- மகாகவி பாரதியின் முழுமையான நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிடுகிறார்
- விழுப்புரம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
- மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ640 உயர்ந்தது.
- 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் இன்று!
- ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்
- தமிழ்நாடு அரசுக்கும் அதானிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது - உதயநிதி ஸ்டாலின்
- “தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க... அஜித்தே’ என்று அழைக்க வேண்டாம்” - நடிகர் அஜித் அறிக்கை...
- கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்ச வரம்பு.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
- கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற இன்று முதல் www.msme.tn.gov என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion