மேலும் அறிய
Advertisement
Tamilnadu Roundup: நாளை குரூப் 2, 2 ஏ தேர்வு! சென்னை கிளம்பிய மு.க.ஸ்டாலின்! தமிழ்நாட்டில் தற்போது வரை!
Tamilnadu Roundup: காலை முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
- சென்னையில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்ற பணியால் மின்தடை சரி செய்யப்பட்டது – அத்தியாவசிய சேவை பாதிக்கவில்லை என மின்வாரியம் தகவல்
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு – 11 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்வு
- திருமங்கலத்தில் தி.மு.க. கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்டர்களுக்கு வாந்தி, மயக்கம் – 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி
- திருவாரூரில் நெற்பயிர்களில் வண்டுகள் படையெடுப்பு – விவசாயிகள் வேதனை
- ஓணம் பண்டிகை; தமிழ்நாட்டிலும் பல கல்லூரி, நிறுவனங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
- ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்டு யானைகளை விரட்டச் சென்ற வனத்துறையினரை மிரட்டிய காட்டெருமைகள்
- வரிப்பகிர்வு கொள்கையை சீரமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு 5 மாநில நிதியமைச்சர்கள் வலியுறுத்தல்
- திருவள்ளூரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றது குறித்து 4 இளைஞர்கள் கைது
- அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்
- ஓமன் நாட்டில் உணவு, வேலையின்றி அவதிப்படும் அரியலூர் பெண் – முதலமைச்சருக்கு வேண்டுகோள்
- முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் 18 நிறுவனங்களுடன் ரூபாய் 7 ஆயிரத்து 616 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம்
- வங்கதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார் கேப்டன் ரோகித் சர்மா
- தமிழ்நாட்டில் நாளை குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு – 7 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
- சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவின் வங்கிக்கணக்குகள் ஆய்வு
- வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டு இளைஞர்கள் ஏமாற்றம் – டி.ஜி.பி. எச்சரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion