மேலும் அறிய

News headlines : கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு , சென்னை அணி வெற்றி ... மேலும் சில முக்கிய செய்திகள்

News Headlines Today in Tamil: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய முக்கிய செய்திகள் சில...

Tamil News Headlines Today:  

சாதி கடந்து திருமணம் செய்த கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News headlines : கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு , சென்னை அணி வெற்றி ... மேலும் சில முக்கிய செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.98.80 இலட்சம் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகளையும், அறுவை சிகிச்சைக் கருவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார், 

ஐபிஎல் 20-ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி, பெங்களூர் அணியை, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

CSK vs RCB, Match Highlights: தோனி ஃபினிஷிங்... வலிமையான சென்னை சேஸிங்... வெற்றியோடு சிஎஸ்கே

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று வாஷிங்டன் டிசி யில் அமெரிக்காவின் துணைத் அதிபரான கமலா ஹாரிஸைச் சந்தித்தார். இதனையடுத்து,  நேற்றிவு வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சு நடத்தினார். அமெரிக்காவில் உள்ள 40 லட்சம் இந்திய வம்சாவளியினர், ஒவ்வொரு நாளும் அமெரிக்காவை வலுப்படுத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் திரு. ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

2021-22ம் நிதியாண்டின் நேரடி வரி வசூல் 22.09.2021 நிலவரப்படி, ரூ. 5,70,568 கோடி. கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 3,27,174 கோடி வசூலானது. இது 74.4 சதவீதம் அதிகரிப்பை காட்டுகிறது. இதில் கார்ப்பரேஷன் வரி ரூ. 3,02,975கோடி, தனிநபர் வருமான வரி ரூ.  2,67,593 கோடி ஆகியவை அடங்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் 1,733 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில் தற்போது கோவிட்19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,196 ஆக உள்ளது.    

’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து

தேசிய பாதுகாப்பு படை அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வில் (II), பெண்களையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுப்படி, திருமணம் ஆகாத பெண்கள் மட்டும் இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப வசதியை மத்தியப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த ஜூன் 9ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண்  10/2021-NDA-II-ல் திருத்தம் செய்யப்பட்டது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு, இந்த ஆன்லைன் விண்ணப்ப வசதி, 24.09.2021-லிருந்து, 8.10.2021 (மாலை 6 மணி வரை) திறந்திருக்கும்.

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள், தனியார் எப்.எம் சேனல்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடத்தியது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget