மேலும் அறிய
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா? Tamil Nadu10 districts are likely to receive rains in the next three hours including chennai, thiruvallur TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/19/5d0256a739fb25c762639f7f89595d1d1679194744351571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மழை (கோப்புப்படம்)
கடந்த சில தினங்களாக திடீரென, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகையால் காலை 10 மணிக்குள்ளாக 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதால் மக்கள் தங்கள் வேலைகளை திட்டமிட்டு கொள்ளவும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
வணிகம்
வேலூர்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion