TN Headlines Today June 28: தமிழ்நாட்டில் நேற்று முதல் இதுவரை நடந்தது என்ன? முக்கிய நிகழ்வுகளின் ரவுண்டப்...!
TN Headlines Today June 28: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
TN Headlines Today June 28:
TN Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 28.06.2023 மற்றும் 29.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30.06.2023 மற்றும் 01.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-is-likely-to-receive-rain-for-the-next-5-days-according-to-the-meteorological-department-125708
Madras High Court: ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு..