மேலும் அறிய
Advertisement
IAS Officers Transfer: தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு...யாருக்கு எந்த துறை?
டி.என்.பி.எஸ்.சி கட்டுப்பாட்டாளார் கிரண் குரலா பேரூராட்சிகள் இயக்குநராகவும், அபூர்வா வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசு உத்தரவிட்டுள்ளது.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை கூடுதல் தலமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- டி.என்.பி.எஸ்.சி கட்டுப்பாட்டாளார் கிரண் குரலா, பேரூராட்சிகள் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலாளராக பணியாற்றியவீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
- உயர்கல்வித்துறை கூடுதல்செயலாளராக பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹிதேஷ் குமார் S. மக்வானா, தமிழ்நாடு இல்லத்தின்(டெல்லி) முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
IAS Transfer and Postings#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/6AZrW7mtid
— TN DIPR (@TNDIPRNEWS) December 2, 2022
அதிகாரிகள் பணி மாற்றம் தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
View this post on Instagram
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion