Tamilnadu covid cases: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 142 ஆக உள்ளது
இன்றைய பாதிப்பு:
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,142 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16, 829 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்திற்கு மேல் உள்ளது.
மாவட்டங்கள் நிலவரம்:
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 561 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 296 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
Today #COVID19 status for #TamilNadu reports 2142 new cases of covid , For #Chennai 561 new cases . Total number of cases for Chennai rises to 777486 #TNCoronaUpdate pic.twitter.com/hdqL83M7oq
— Rain@Chennai (@RainChennai1) July 19, 2022
உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 028ஆக உள்ளது.
நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:
#TamilNadu | #COVID19 | 18 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 18, 2022
Today/Total - 2,223 / 35,20,000
Active Cases - 16,906
Discharged Today/Total - 2,402 / 34,65,064
Death Today/Total - 00 / 38,030
Samples Tested Today/Total - 33,312 / 6,77,22,251@
Test Positivity Rate (TPR) - 6.7%#TNCoronaUpdate #TN pic.twitter.com/WFxNnVktOZ
View this post on Instagram
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்