மேலும் அறிய

Girl Child Protection Scheme: பெண் குழந்தை மட்டும் பிறந்துள்ளதா ? அரசின் சிறப்பு திட்டம் பற்றி தெரியுமா? - ரூ 25 ஆயிரம் வைப்புத்தொகை பெறுவது எப்படி ?

Girl Child Protection Scheme Tamil Nadu: இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் அரசு இ-சேவை  மையங்கள் மூலம்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

2024-25 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் அரசு -சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும் மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டிற்குள் கீழ் கண்டுள்ள அரசு விதிகளின் படி  2024-25 ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  • முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டிற்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான  வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும்.
  •  தாயின் வயது மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க  வயது வரம்பு விண்ணப்ப நாளன்று 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் 40 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
  •  ஆண் வாரிசு இல்லை என்ற சான்று அதற்கென வட்டாட்சியரிடம்  பெற்றிருக்க வேண்டும்.
  •  இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள்/ ஒருவேளை இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு முதல் குழந்தையோ அல்லது இரண்டாவது கு.ழந்தையோ இறந்திருப்பின் அவர்களின் இறப்பு சான்று இணைக்க வேண்டும்.
  •  தாய் மற்றும் தந்தையின் வயது சான்று (பள்ளி மாற்று சான்றிதழ் அல்லது அரசு மருத்துவரிடமிருந்து பெற்ற சான்று).
  •  இருப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ்.
  •  மருத்துவரிடமிருந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான சான்றிதழ் (தாய் அல்லது தந்தை).
  •  ஒரு வேளை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கலாம்.
  • முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து, இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை பிறந்து  குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் ப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான  வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும்.
  • முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைக்கு ரூபாய்.50000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும்.

குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் ஆகியவற்றுடன் அருகில் உள்ள அரசு இ- வை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்த பின் அதன் நகல் ஒன்றினை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம்  ஒப்படைக்க வேண்டும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Air Pollution: காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது? பச்சை முதல் பழுப்பு வரை உணர்த்தும் ஆபத்துகள்!
Air Pollution: காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது? பச்சை முதல் பழுப்பு வரை உணர்த்தும் ஆபத்துகள்!
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE 1st Nov : சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கரையை ₹22 கோடி செலவில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை
Breaking News LIVE 1st Nov : சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கரையை ₹22 கோடி செலவில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை
விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?
விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamal thank MK Stalin : ”நான் சொன்ன வார்த்தைக்காக.. கண்கலங்கிய முதல்வர்” நெகிழ்ச்சியில் கலங்கிய கமல்Varunkumar IPS : “திருடர் கூட்டம்.. சாதி வெறி”மனைவி போட்டோவை மார்பிங் பொளந்து கட்டிய வருண் ipsSeeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air Pollution: காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது? பச்சை முதல் பழுப்பு வரை உணர்த்தும் ஆபத்துகள்!
Air Pollution: காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது? பச்சை முதல் பழுப்பு வரை உணர்த்தும் ஆபத்துகள்!
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE 1st Nov : சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கரையை ₹22 கோடி செலவில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை
Breaking News LIVE 1st Nov : சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கரையை ₹22 கோடி செலவில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை
விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?
விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?
EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
Amaran Box Office: ”அமரன்” படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள்? விஜய், ரஜினி உடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்
Amaran Box Office: ”அமரன்” படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள்? விஜய், ரஜினி உடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்
“முடிச்சு விட்டீங்க போங்க....”...  மதுரையில் குப்பை தொட்டிகளாக மாறிய சாலைகள்
“முடிச்சு விட்டீங்க போங்க....”... மதுரையில் குப்பை தொட்டிகளாக மாறிய சாலைகள்
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
Embed widget