மேலும் அறிய
Annamalai: வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அண்ணாமலை வாழ்த்து..!
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள பழனிசாமிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![Annamalai: வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அண்ணாமலை வாழ்த்து..! Tamil Nadu BJP Leader Annamalai Congratulated Edappadi Palanisamy After EPS Announced as AIADMK General Secretary Annamalai: வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அண்ணாமலை வாழ்த்து..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/3170011ec2c50866961ed0b66dd5e0c61680008955003571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எடப்பாடி கே. பழனிசாமி - அண்ணாமலை
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று உயர்நீதிமன்ற தனிநீதிபதி அளித்த தீர்ப்பு காரணமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion