மேலும் அறிய

Mettur Dam: திடீர் சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 33,148 கன அடியில் இருந்து 30,475 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 31,575 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 33,148 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 30,475 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: திடீர் சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 33,148 கன அடியில் இருந்து 30,475 கன அடியாக குறைந்தது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 106.48 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 73.49 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: திடீர் சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 33,148 கன அடியில் இருந்து 30,475 கன அடியாக குறைந்தது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Maanadu: வரலாற்றை மாற்றிய விஜய்! வட தமிழகத்தில் இருந்து தொடங்கும் அரசியல்  பயணம்!

TVK Maanadu vijay : நாடே எதிர்பார்ப்பு..! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு - இன்று விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?

TVK Maanadu LIVE: இன்று பிரம்மாண்டமாக நடக்கிறது த.வெ.க. மாநாடு! காலையிலே திரளும் தொண்டர்கள்!

TN Rain Alert: விஜயின் தவெக மாநாட்டிற்கு தடையாக வருமா மழை? தமிழ்நாட்டின் இன்றைய வானிலை நிலவரம் என்ன?

ABP Premium

வீடியோ

Vijay Maanadu : Irfan Explanation letter : அண்ணன் JAPAN-ல் இருப்பதால்.. மன்னிப்பு கடிதத்துடன் வந்த உதவியாளர்!Woman Attacked Telugu Actor| ”திருட்டு பயலே உன்ன விடமாட்ட”வில்லன் நடிகருக்கு அடி!ஆந்திர பெண் ஆவேசம்!Vijay Maanadu : 100 அடி உயரத்தில் கொடி உச்சியில் வைக்கப்பட்ட கலசம்கெத்து காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Maanadu: வரலாற்றை மாற்றிய விஜய்! வட தமிழகத்தில் இருந்து தொடங்கும் அரசியல்  பயணம்!
TVK Maanadu: வரலாற்றை மாற்றிய விஜய்! வட தமிழகத்தில் இருந்து தொடங்கும் அரசியல் பயணம்!
TVK Maanadu vijay : நாடே எதிர்பார்ப்பு..! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு - இன்று விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?
TVK Maanadu vijay : நாடே எதிர்பார்ப்பு..! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு - இன்று விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?
TVK Maanadu LIVE: இன்று பிரம்மாண்டமாக நடக்கிறது த.வெ.க. மாநாடு! காலையிலே திரளும் தொண்டர்கள்!
TVK Maanadu LIVE: இன்று பிரம்மாண்டமாக நடக்கிறது த.வெ.க. மாநாடு! காலையிலே திரளும் தொண்டர்கள்!
TN Rain Alert: விஜயின் தவெக மாநாட்டிற்கு தடையாக வருமா மழை? தமிழ்நாட்டின் இன்றைய வானிலை நிலவரம் என்ன?
TN Rain Alert: விஜயின் தவெக மாநாட்டிற்கு தடையாக வருமா மழை? தமிழ்நாட்டின் இன்றைய வானிலை நிலவரம் என்ன?
Gautam Gambhir: 4 மாசத்துல இத்தனை தோல்விகளா? மோசமான பயிற்சியாளர் ஆகும் கம்பீர் - ஓர் அலசல்

TN Fishermen Arrest: மீண்டும் கொடுமை - தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Voluntary Retirement Rules: அரசு ஊழியர்கள் கவனத்திற்கு..! விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தில் மாற்றம் - மத்திய  அரசு அதிரடி

Yashasvi Jaiswal: 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் நிகழாத சாதனை - இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அசத்தல்

Embed widget