மேலும் அறிய

SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

SIR Draft Roll Tamilnadu: வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாவட்ட ரீதியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

SIR Draft Voter List 2026 Tamil Nadu: தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்தம் மேற்கொள்வதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நவம்பர் மாதம் 4ம் தேதி எஸ்ஐஆர் பணி தொடங்கியது. 

எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.  மாவட்ட ரீதியாக தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பதை கீழே விரிவாக காணலாம்.

மாவட்டங்கள் SIRக்கு முன் SIRக்கு பின் நீக்கப்பட்ட வாக்காளர்கள்
கோவை 32 லட்சத்து 25 ஆயிரத்து 198  25 லட்சத்து 74 ஆயிரத்து 608 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 
காஞ்சிபுரம்

14 லட்சத்து 01,198

11 லட்சத்து 26 ஆயிரத்து 924 2 லட்சத்து 74 ஆயிரத்து 274 
கரூர் 8 லட்சத்து 98 ஆயிரத்து 362 8 லட்சத்து 18 ஆயிரத்து 672 79 ஆயிரத்து 690
திண்டுக்கல் 19 லட்சத்து 34 ஆயிரத்து 447 16 லட்சத்து 09 ஆயிரத்து 533 3 லட்சத்து 24 ஆயிரத்து 914
தஞ்சாவூர் 20 லட்சத்து 98 ஆயிரத்து 561 18 லட்சத்து 92 ஆயிரத்து 058  2 லட்சத்து 06 ஆயிரத்து 593 
திருச்சி

23 லட்சத்து 68 ஆயிரத்து 967

20 லட்சத்து 37 ஆயிரத்து 180 3 லட்சத்து 31 ஆயிரத்து 787
நெல்லை 14 லட்சத்து 20 ஆயிரத்து 334 12 லட்சத்து 03 ஆயிரத்து 368 2 லட்சத்து 16 ஆயிரத்து 966
விழுப்புரம் 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 15 லட்சத்து 44 ஆயிரத்து 625  1 லட்சத்து 82 ஆயிரத்து 865
அரியலூர் 5 லட்சத்து 30 ஆயிரத்து 890 5 லட்சத்து 06 ஆயிரத்து 522 24 ஆயிரத்து 368
தருமபுரி 12 லட்சத்து 85 ஆயிரத்து 432 12 லட்சத்து  03 ஆயிரத்து 917 81 ஆயிரத்து 515
கடலூர் 21 லட்சத்து 93 ஆயிரத்து 577 19 லட்சத்து 46 ஆயிரத்து 759  2 லட்சத்து 46 ஆயிரத்து 818
கிருஷ்ணகிரி  16 லட்சத்து 80 ஆயிரத்து 626 15 லட்சத்து 06 ஆயிரத்து 77 1 லட்சத்து 74 ஆயிரத்து 549
நாகப்பட்டினம் 5 லட்சத்து 67 ஆயிரத்து 730 5 லட்சத்து 10 ஆயிரத்து 392 57 ஆயிரத்து 338
செங்கல்பட்டு 27 லட்சத்து 87 ஆயிரத்து 362 20 லட்சத்து 85 ஆயிரத்து 491 7 லட்சத்து 01, 871
திருப்பூர் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 18 லட்சத்து 81 ஆயிரத்து 144  5 லட்சத்து 63 ஆயிரத்து 785
திருவண்ணாமலை 21 லட்சத்து 21 ஆயிரத்து 902 18 லட்சத்து 81 ஆயிரத்து 144  5 லட்சத்து 63 ஆயிரத்து 785
ராணிப்பேட்டை 10 லட்சத்து 57 ஆயிரத்து 700  9 லட்சத்து 12 ஆயிரத்து 543 1 லட்சத்து 45 ஆயிரத்து 157
மதுரை 27 லட்சத்து 40 ஆயிரத்து 631 23 லட்சத்து 60 ஆயிரத்து 157 3 லட்சத்து 80 ஆயிரத்து 474
கள்ளக்குறிச்சி 11 லட்சத்து 60 ஆயிரத்து 607 10 லட்சத்து 76 ஆயிரத்து 278 84 ஆயிரத்து 329
சென்னை  40 லட்சத்து 04 ஆயிரத்து 694 25 லட்சத்து 79 ஆயிரத்து 676  14 லட்சத்து 25 ஆயிரத்து 018
வேலூர்  13 லட்சத்து 3 ஆயிரத்து 30 10 லட்சத்து 88 ஆயிரத்து 5 2 லட்சத்து 15 ஆயிரத்து 25
நீலகிரி 5 லட்சத்து 89 ஆயிரத்து 167 5 லட்சத்து 33 ஆயிரத்து 076 56 ஆயிரத்து 091
தூத்துக்குடி 14 லட்சத்து 90 ஆயிரத்து 685 13 லட்சத்து 28 ஆயிரத்து 158  1 லட்சத்து 62 ஆயிரத்து 527
நாமக்கல் 14 லட்சத்து 66 ஆயிரத்து 660 12 லட்சத்து 72 ஆயிரத்து 954 1 லட்சத்து 93 ஆயிரத்து 706
சேலம் 30 லட்சத்து 30 ஆயிரத்து 537 26 லட்சத்து 68 ஆயிரத்து 108  3 லட்சத்து 62 ஆயிரத்து 429
திருப்பத்தூர் 9 லட்சத்து 99 ஆயிரத்து 411 8 லட்சத்து 82 ஆயிரத்து 672 1 லட்சத்து 16 ஆயிரத்து 739
திருவள்ளூர் 35 லட்சத்து 82 ஆயிரத்து 226 29 லட்சத்து 62 ஆயிரத்து 449 6 லட்சத்து 19 ஆயிரத்து 77
தேனி 11 லட்சத்து 30 ஆயிரத்து 303 10 லட்சத்து 4 ஆயிரத்து 564  
சிவகங்கை 12 லட்சத்து 29 ஆயிரத்து 933  10 லட்சத்து 79 ஆயிரத்து 105 1 லட்சத்து 50 ஆயிரத்து 828
ராமநாதபுரம் 12 லட்சத்து 8 ஆயிரத்து 690 10 லட்சத்து 91 ஆயிரத்து 326 1 லட்சத்து 17 ஆயிரத்து 364
மயிலாடுதுறை 7 லட்சத்து 83 ஆயிரத்து 500 7 லட்சத்து 8 ஆயிரத்து 22 75 ஆயிரத்து 378

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள voters.eci.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் வாக்காளர் அடையா அட்டை எண்ணை பதிவிட்டு பெயர் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget