மேலும் அறிய
Advertisement
MK Stalin: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 எப்போது? - உறுதியளித்த முதல்வர்!
MK Stalin: குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அறிவித்தப்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை மாநிலத்தின் நிதிப் பிரச்சினையை சீரமைத்த பின் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றுவரும் பொங்கலூர் பழனிசாமி வீட்டு திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசி வருகிறார். அதில், தி.மு.க. அரசு ஆட்சிப் பொற்ப்பேற்று 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும், மீதமுள்ள 30 சதவீத்தை விரைவில் நிறைவேற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
#JUSTIN | தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றம் - முதலமைச்சர் ஸ்டாலின்https://t.co/wupaoCQKa2 | #MKStalin #TNGovt #DMK @mkstalin pic.twitter.com/pNtLwCQUbK
— ABP Nadu (@abpnadu) September 1, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion