‛ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள்...’ வேளாண் சட்டம் ரத்து குறித்து சூர்யா கருத்து!
உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்… -சூர்யா
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது தொடர்பாக பல்வேற தரப்பினரும் தங்கள் கருத்துக்களை அறிவிப்பு மற்றும் சமூக வலைதள பதிவு மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜெய்பீம் விவகாரத்தில் பிஸியாக உள்ள நடிகர் சூர்யா, சற்று முன் தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானார்கள் என்றும், மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக,’ கூறியுள்ளார். இதோ சூர்யா பதிவிட்டுள்ள கருத்து அப்படியே...
‛‛உழவே தலை விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…’’
உழவே தலை
— Suriya Sivakumar (@Suriya_offl) November 19, 2021
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…#FarmLawsRepealed #FarmLaws
ஜெய்பீம் விவகாரம் ஒருபுறம் பூதாகரமாக போய்க் கொண்டிருக்க, நடிகர் சூர்யா விவசாயிகள் போராட்டம் தொடர்பான கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சில...
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: ஆர்ப்பரித்து வரும் பூண்டி ஏரி! பாதிப்பு பகுதிகள் எவை?https://t.co/ipOonUyTgk#ChennaiFloods #ChennaiRains #Flood
— ABP Nadu (@abpnadu) November 19, 2021
Watch Video: `நான் ப்ளூ பிலிம்மில் நடித்ததாக கூறினீர்களே...’ சந்திரபாபு கண்ணீருக்கு வெண்ணீர் ஊற்றும் ரோஜா!https://t.co/robOmTZyQG#ChandrababuNaidu #RojaSelvamani
— ABP Nadu (@abpnadu) November 19, 2021
kangna on Farm Law: இது வெட்கக்கேடான செயல்.... வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா!https://t.co/vPVctyXVke#FarmLaws #FarmLawsRepealed #KanganaRanaut #kanganaranuat
— ABP Nadu (@abpnadu) November 19, 2021
`வெள்ளை மாளிகையின் ஹனிமூன் காலம் முடிவடைந்ததா?’ வலுக்கும் பைடன் - கமலா ஹாரிஸ் மோதல்!https://t.co/nEJAquSkyd#WhiteHouse #Biden #KamalaHarris
— ABP Nadu (@abpnadu) November 19, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்