மேலும் அறிய

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து; முழுவிவரம் உள்ளே !

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக் குடியில் நடைபெற்று வரும் ரயில் இருப்புபாதை பராமரிப்பு பணியால் ஜூலை 1-ம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் வரும் ரயில்கள் ரத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக் குடியில் நடைபெற்று வரும் ரயில் இருப்புபாதை பராமரிப்பு பணியால் ஜூலை 1-ம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் வரும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ரயில்கள் ரத்து

 ராமேஸ்வரம் ஆன்மீக மற்றும் சுற்றுலா ஸ்தலமாக விளங்குவதால் தினமும் நாடு முழுவதிலும் இருந்து ரயில் மூலமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி ரயில் நிலையத்தில் இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு புறப்படும் பயணிகள் ரயில் ரத்து

இதன் காரணமாக பகல் நேரத்தில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு மதியம் 11:50 மணிக்கு புறப்பட்டு பயணிகள் ரயில் சனிகிழமை  மற்றும் ஞாயிறு கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டும் இயங்கும்

கூடுதலாக ஆடி அமாவாசை அன்று இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:50 மணிக்கு திருச்சி புறப்படும் ரயில் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி அமாவாசை மட்டும் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் மற்றும் நாட்கள் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டும் இயங்கும்.

ராமேஸ்வரத்தில் இருந்து சாரலபள்ளிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் ஜூலை 4, 11, 18, 25 காலை 9:00 மணிக்கு புறப்பட்டு ரயில் தாமதமாக மாலை 7:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Chennai Water Metro: இனி டிராஃபிக் கவலையில்லை.. சென்னை கடலில் மெட்ரோ சேவை.. வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Water Metro: இனி டிராஃபிக் கவலையில்லை.. சென்னை கடலில் மெட்ரோ சேவை.. வேகமெடுக்கும் பணிகள்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
P.Wilson MP : ‘வரவேற்கிறோம் – அதே நேரத்தில்…’ நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திமுக எம்.பி. வில்சன்..
‘வரவேற்கிறோம் – அதே நேரத்தில்…’ நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திமுக எம்.பி. வில்சன்..
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget