மேலும் அறிய

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும் - மின்சார வாரியம்

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ;

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும். பின்னர் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும்.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோயம்புத்தூர் ;

சீரநாயக்கன்பாளையம் , பி.என்.புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாயிபாபா காலனி, சுண்டப்பாளையம், செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர் , சுப்பியகவுண்டன்புதூர் , ஆலங்கடவு , வளந்தையமரம் , மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, தீவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவம்பாடி, வள்ளையாகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்தி நகர் , பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே.காலனி, வெங்கடேசா காலனி

பல்லடம் ;

மேட்டுப்பாளையம், டி.என்.பட்டி, வெள்ளக்கோவில், பாப்பினி, அழகேந்திரா சோலார், சிவஜோதி சோலார் பகுதிகள், வேலம்பாளையம், ஆறுமுத்தம்பாளையம், வளையம்பாளையம், அறிவொளி நகர், சேகம்பாளையம், மாணிக்காபுரம், சி.எம்.பி பகுதி, குண்டடம், கள்ளிவலசு I & II, கூத்தம்பூண்டி, மூலனூர், சார்மங்களம், தாராபுரம் நகரம், குடிநீர் வாரியப் பகுதி, டி.வி.பட்டினம், உஷ்தேவ், எஸ்.கே.பாளையம்.

கடலூர் ;

நல்லாத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, கீழ்காவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், கொங்கராயனூர், பாகண்டை, சித்தரசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பினாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டாம்பாக்கம், நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வரக்கால்பட்டு, எஸ்.புதூர், திருப்பாதிரிப்புலியூர், கிருஷ்ணாபுரம், வெள்ளக்கரை, ஒதியடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், மாவடிபாளையம், மேற்கு ராமாபுரம்.

தர்மபுரி ;

மொரப்பூர், நாயக்கன்கவுண்டம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டனூர், நச்சினாம்பட்டி, மாருதிப்பட்டி புதூர், கல்லாடைப்பட்டி, அப்பியம்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகரை, நெருப்பூர், நாகதாசம்பட்டி, தாசம்பட்டி, பிக்கிலி, காடுமடை, ஆலமரத்துப்பட்டி, வத்தல்புரம், திட்டச்சேரி, மரைக்கான்சாவடி, வாழ்மங்கலம், பனங்குடி, கொட்டாட்டகுடி, பூதங்குடி, நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, திருமருகல், மருங்கூர் மற்றும் குடிநீர் திட்டப் பகுதிகள்.

அரியலூர் ;

ஆதனக்குறிச்சி, மாத்தூர், துளார் சுரங்கப் பகுதி (Thular Mines), சில்லுப்பனூர், காரை, இறையூர், ஆவின் பகுதி, திருவிளக்குறிச்சி, தேரணி. தஞ்சாவூர் மாவட்டம்: ஆடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், தஞ்சாவூர் நகரம், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், சிந்தாமணி, வீரக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தேனி ;

லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அன்னாஜி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள். விருதுநகர் மாவட்டம்:  நடையனேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சுரைக்காய்ப்பட்டி, கானாவிளக்கு, தும்முச்சம்பட்டி, தொப்பலாக்கரை, ராஜகோபாலபுரம், ஆலடிபட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, காடலாம்பட்டி, வீரசோழன், மீனாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்

வேலூர் ;

காந்தி நகர் , சேனூர், செங்குட்டை, கல்புதூர், இ.பி காலனி, விருதம்பட்டு, தாராபடவேடு, காங்கேயநல்லூர், லட்சுமிபுரம், ராதாகிருஷ்ண நகர், சிட்கோ தொழிற்பேட்டை, வைபவ் நகர், வெள்ளக்கல்மேடு, வி.ஜி.ராவ் நகர், எம்.ஆர்.எஃப் நிறுவனம், தணிகைப்போளூர் , வடமாம்பாக்கம், நெல்லிக்குப்பம், லாலாபேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, கே.வேலூர், பாரிகல்பட்டு, மேச்சேரி, கரிகாந்தாங்கல், நேதாப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், மழைவூர், குட்டியம், அல்லாலச்சேரி, காவனூர், புங்கனூர், குப்பம், பாலமதி, வெங்கடாபுரம், வரகூர்புதூர், தாமரைப்பாக்கம், வாழத்தூர், வணக்கம்பாடி, வளவனூர், மாங்காடு, சக்கரமல்லூர், விளாப்பாக்கம், சாத்தூர், திமிரி, பொன்னைபுதூர், கீரைசாத்து, எஸ்.என்.பாளையம், அத்திங்காவூர், பரமசாத்து, தேங்கால், ராமாபுரம், குமணந்தாங்கல், பெருமாள்குப்பம், வசூர், மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பிலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், கொட்டநத்தம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! கும்மிடிப்பூண்டி மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
Coastal Cruise Tourism: கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget