மேலும் அறிய
Advertisement
Rajiv Gandhi Assassination Case: விடுதலையானார் பேரறிவாளன் : ஆனந்தக்கண்ணீர்.. கட்டியணைத்து கதறிய பேரறிவாளனின் தாயார், சகோதரி!
பேரறிவாளனின் விடுதலையை அடுத்து அவரது வீட்டில் பல்வேறு தரப்பினரும் குவிந்து வருகின்றனர்
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 31 ஆண்டுகால சிறை வாழ்க்கை இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை - உறவினர்கள் ஆனந்த கண்ணீர்!https://t.co/wupaoCQKa2 | #Perarivalan #RajivGandhiCase #SupremeCourt #arputhammal pic.twitter.com/lEdR1v8HcH
— ABP Nadu (@abpnadu) May 18, 2022
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைக் கேட்டதும் அவரது வீட்டில் இருந்த பேரறிவாளனின் தாயாரும், சகோதரியும் கட்டியணைத்து ஆனந்தக்கண்ணீரால் அழுது தீர்த்தனர். பேரறிவாளனின் விடுதலை குறித்து பேசிய அவரது தந்தை, உச்ச நீதிமன்றத்தின் விடுதலை அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். வீட்டில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion