மக்களே உஷார் ... புதுச்சேரியில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
புதுச்சேரியில் இன்று சில பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யபடுகிறது.
புதுச்சேரியில் இன்று கரம் மின்பாதை, லாஸ்பேட்டை மின்பாதை, தொண்டமாநத்தம்- வில்லியனுார் மின்பாதை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அகரம் மின்பாதை:
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
வில்லியனுார், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், பாண்டியன் நகர், சேந்தநத்தம், சேதிலால் நகர், சுல்தான்பேட், அரசூர், ஆத்துவாய்க்கால்பேட், பத்மினி நகர், வசந்தம் நகர், திருக்காமேஷ்வர் நகர், சாமியார்தோப்பு, பிருந்தாவனம் நகர், மங்களபுரி நகர், சாம்பவி நகர், காவிரி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
லாஸ்பேட்டை மின்பாதை :
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
நவாற்குளம், அன்னை நகர், டாக்டர் அன்னி பெசன்ட் நகர், குறிஞ்சிநகர் விரிவாக்கம், பொதிகைநகர், வாசன் நகர், அசோக் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், லாஸ்பேட் அரசு ஊழியர் குடியிருப்பு, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், சாந்தி நகர் ஒரு பகுதி, உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
தொண்டமாநத்தம்- வில்லியனுார் மின்பாதை:
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
தொண்டமாநத்தம் ஒரு பகுதி, ராமநாதபுரம் ஒருபகுதி, பத்துக்கண்ணு ஒரு பகுதி, அம்மணாங்குப்பம், கூடப்பாக்கம், கோனேரிகுப்பம், சேந்தநத்தம் ஒரு பகுதி, உளவாய்க்கால், வள்ளுவன்பேட், உயர்மின்னழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.