மேலும் அறிய

சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்

இரண்டு நாட்களில் மட்டும் 8 க்கும் மேற்பட்ட முறை எங்களுக்கு போன் செய்திருக்கிறான். இதுபோன்ற தொந்தரவு இனி நடந்தால் உங்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, பானி பூரி, சாக்லேட் கேட்டு தொந்தரவு செய்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரை போலீசார் எச்சரித்தனர்.

சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, பானி பூரி, சாக்லேட் கேட்டு தொந்தரவு செய்த சிறுவன்

புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண் 1930ஐ, இரண்டு நாட்களாக தொடர்பு கொண்ட ஒருவர், பானி பூரி, சாக்லேட் வேண்டுமென தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். போலீசார், நேற்று அந்த தொடர்பு எண்ணை வைத்து அவரது வீட்டை கண்டுபிடித்து, அங்கு சென்று விசாரித்தனர். அதில், போன் செய்து பானிபூரி, சாக்லேட் கேட்டது 7 வயது சிறுவன் என்பதும், பள்ளி விடுமுறையால் தமிழகத்தின், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளதும் தெரியவந்தது.

எப்படி உனக்கு 1930 என்ற எண் தெரியும்?

போலீசார், அச்சிறுவனிடம் 'எப்படி உனக்கு 1930 என்ற எண் தெரியும்' என, கேட்டனர். சிறுவன், ஊரில் உள்ள தன் தாய்க்கு போன் செய்த போது, 'அவசர உதவிக்கு 1930 என்ற எண்ணிற்கு அழையுங்கள்' என, காலர் டியூனில் வந்ததாகவும், அதனால் எனக்கு சாக்லேட், பானிபூரி வாங்கித் தந்து உதவ போன் செய்து அழைத்ததாகவும் தெரிவித்தான்.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் சிறுவனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களில் மட்டும் 8 க்கும் மேற்பட்ட முறை எங்களுக்கு போன் செய்திருக்கிறான். இது போன்ற தொந்தரவு இனி நடந்தால் உங்கள் மீது தான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு ஏப்ரலில் தேர்தல் நடக்கும்? - எந்த தேதி? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டிற்கு ஏப்ரலில் தேர்தல் நடக்கும்? - எந்த தேதி? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
Stalin Vs Ashwini Vaishnaw: கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள்; தமிழக அரசே காரணம்; மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள்; தமிழக அரசே காரணம்; மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
DMK Master Plan : ‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!
‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!
ABP Premium

வீடியோ

Vijay Constituency | லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! 2 இடங்களில் விஜய் போட்டி? தயக்கத்தில் தவெக?
US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு ஏப்ரலில் தேர்தல் நடக்கும்? - எந்த தேதி? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டிற்கு ஏப்ரலில் தேர்தல் நடக்கும்? - எந்த தேதி? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
Stalin Vs Ashwini Vaishnaw: கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள்; தமிழக அரசே காரணம்; மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள்; தமிழக அரசே காரணம்; மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
DMK Master Plan : ‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!
‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!
Congress alliance: பல்டி அடிக்கிறதா காங்கிரஸ்.? மாவட்ட தலைவர்களுக்கு பறந்த உத்தரவு.. டெல்லியில் திடீர் நடந்த ட்விஸ்ட்
பல்டி அடிக்கிறதா காங்கிரஸ்.? மாவட்ட தலைவர்களுக்கு பறந்த உத்தரவு.. டெல்லியில் திடீர் நடந்த ட்விஸ்ட்
’இரட்டை அணுகுண்டு தாக்குதல்’ கொதித்து எழுந்த திமுக கூட்டணி..!
’இரட்டை அணுகுண்டு தாக்குதல்’ கொதித்து எழுந்த திமுக கூட்டணி..!
Vijay constituency : ‘விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?’ வெளியான ரகசிய முடிவு..!
‘விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?’ வெளியான ரகசிய முடிவு..!
Taigun Facelift: மிக்ஸி இல்லையே, க்ரைண்டர் இல்லையே.. டைகனில் மிஸ் ஆகும் வசதிகள், ஃபேஸ்லிஃப்ட் தீர்வாகுமா?
Taigun Facelift: மிக்ஸி இல்லையே, க்ரைண்டர் இல்லையே.. டைகனில் மிஸ் ஆகும் வசதிகள், ஃபேஸ்லிஃப்ட் தீர்வாகுமா?
Embed widget