Villuppuram district Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின் தடை - எப்போது? எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?
Viluppuram district Power Shutdown (19-09-2024 ): விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 19-09-2024 இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Viluppuram District Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 19-09-2024 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பூத்தமேடு துணை மின் நிலையம்
பூத்தமேடு 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.09.2024 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும் என்பதை பொதுமக்கள் நலன் கருதி தங்கள் செய்தித்தாளில் வெளியிட்டு உதவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது, தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
சோழகலூர், சோழாம்பூண்டி, அப்பூர்அகரம், எடப்பாளையம், கொய்யாதோப்பு, ஆரியூர், H.P.மேட்டுப்பாளையம், வெங்காந்தூர், அதனூர் (ஒரு பாகம்), பூத்தமேடு, ஓரத்தூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அப்பாங்கோவில்பட்டு.
கஞ்சனூர் துணை மின் நிலையம்
கஞ்சனூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்தி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.09.2024 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
ஈச்சங்குப்பம், சித்தேரி, வெள்ளேரிபட்டு, மண்டகப்பட்டு, நந்திவாடி, கஞ்சனூர், ஏழுசெம்பொன், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, சாலவனூர், பனமலைபேட்டை, புதுகருவாட்சி, பழையகருவாட்சி, C.N.பாளையம், வெள்ளையாம்பட்டு, சங்கீதமங்கலம், நங்காத்தூர், நகர், செ.புதூர், செ.கொளப்பாக்கம், செ.குண்ணத்தூர், நேமூர், முட்டத்தூர், தென்பேர், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூர், குண்டலபுலியூர், கல்யாணபூண்டி
மரக்காணம் & முருக்கேரி துணை மின் நிலையம்
மரக்காணம், முருக்கேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 19.09.2024 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
மரக்காணம் & முருக்கேரி 110 கிலோ துணைமின்நிலையத்தில் 19.09.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மரக்காணம் ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஆ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்ப்புத்துப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை முருக்கேரி. கிலாப்பாக்கம்,ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீழ்அருங்குணம்,கீழ்சிவிரி, ஆவணிப்பூர், பாங்கொளத்தூர், அண்டப்பட்டு, ஆட்சிப்பாக்கம், கருவம்பாக்கம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட மின்தடை நாள் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும்.
மதுரபாக்கம் துணை மின் நிலையம்
மதுரபாக்கம் 110/22 கே. வி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.09.2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்தடை ஏற்படும்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
மதுரப்பாக்கம், முட்ராம்பட்டு, சித்தலம்பட்டு, நெற்குணம், கொடுக்கூர், T.புதுகுப்பம், விஸ்வரெட்டிப்பாளையம், பிடாரிப்பட்டு, செய்யாத்து விண்ணான், ராதாபுரம், வாக்கூர், குச்சிபாளையம், சிறுவள்ளிக்குப்பம், கட்டப்பட்டு, தொரவி, மூங்கில்பட்டு, வெட்டுகாடு, மாத்தூர், நகிரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை
திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையம்
கண்டமங்கலம் கோட்டம் திருச்சிற்றம்பலம் 110/22 கிவோ துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 19.09.2024 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கீழே குறிப்பிட்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
திருச்சிற்றம்பலம், ஆண்டியார்பாளையம், ஆப்பிரம்பட்டு, கடப்பேரிகுப்பம், மாத்தூர், ராவுத்தன்குப்பம், பூத்துறை, எல்லதரசு, ஒழிந்தியாப்பட்டு, காசிபாளையம், பெரிய கொழுவாரி, நாவற்குளம், கலைவாணர் நகர், கொடூர், நெசல், பட்டானூர், மொன்னையம்பட்டு, வில்வநத்தம், கோட்டகுப்பம், ஆரோவில், கழுப்பெரும்பாக்கம், முதலியார் சாவடி, இரும்பை, மயிலம் ரோடு, புளிச்சபள்ளம், இராயப்புதுபாக்கம்