மேலும் அறிய

மேலும் முடக்கும் ஊரடங்கு.. மாற்றுத்திறனாளியை வீட்டை காலிசெய்யச் சொன்ன உரிமையாளர்..

எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் மங்களசுந்தரிக்கு ஏதாவது ஒரு அரசுவேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் நிலைதான் எண்ணிலடங்கா சோகத்தை எழுப்பியுள்ளது.

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தர்மகோவில் தெருவைச் சேர்ந்தவர் மங்களசுந்தரி, 30 வயது. இவருடைய கணவர் பூமாலை இருவரும் மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு ஹரிணி என்கிற எட்டு வயதுப் பெண் குழந்தை உள்ளார் இந்நிலையில் மங்கள சுந்தரி தனது தாய் லதாவுடன் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் இந்நிலையில் மங்களசுந்தரியின் தாயார் லதா வீட்டு வேலைக்கு சென்றுவந்து, அவர் கொண்டு வரும் சிறிய வருமானத்தை நம்பியே இந்த 4 பேரும் இவ்வளவு ஆண்டுகாலமாக குடும்பத்தை நடத்தி வந்தனர் தற்போது இவர்களுடைய வாழ்க்கையை இந்த ஊரடங்கு முற்றிலும் முடமாக்கியுள்ளது

கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக வீட்டு வேலைக்கு வரவேண்டாம் என லதாவை அவர் வேலைசெய்த வீட்டு உரிமையாளர் தெரிவித்துவிட்ட காரணத்தினால் அன்றாட உணவுத்தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மிகுந்த கஷ்டத்துடன் நாள்தோறும் வாழ்க்கையை நடத்தி வருவதாக கண்ணீர் மல்க மங்களசுந்தரி தெரிவிக்கிறார். மேலும் கடந்த மூன்று மாத காலமாக தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்தாத காரணத்தினால் வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துவிட்டனர்.  இனி எங்கு செல்வது என்று தெரியாமல் மிகுந்த மன வேதனையுடன் மங்களசுந்தரி குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். தன்னுடைய குழந்தை  பசியால் துடிப்பதை கண்டு  மனவேதனையுடன்  காணப்படுகிறார் மங்களசுந்தரி. மேலும் தன்னுடைய தாய் மங்கலசுந்தரி அருகில் எங்கும் செல்ல வேண்டுமென்றால் 8 வயது சிறுமி ஹரிணி மூன்று சக்கர வாகனத்தில் தனது தாயை வைத்து தள்ளும் சம்பவம் பார்க்கும் அனைவரும் கண்களையும் கலங்க வைக்கிறது என்றே சொல்ல வேண்டும்

அரசு ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு நபர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் நிலையில் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் மங்களசுந்தரிக்கு  ஏதாவது ஒரு அரசுவேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சுற்றத்தாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok sabha election second Phase LIVE: 9 மணி நிலவரம்! கேரளாவில் 12 சதவீத வாக்குகள் பதிவு
Lok sabha election second Phase LIVE: 9 மணி நிலவரம்! கேரளாவில் 12 சதவீத வாக்குகள் பதிவு
Watch Video:
"தோனியை பார்க்க ஆசை" சி.எஸ்.கே.வின் வெறித்தனமான 103 வயது ரசிகர் - நீங்களே பாருங்க!
Lok Sabha Election 2024: விறுவிறு மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
விறுவிறு வாக்குப்பதிவு.. மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
Tech Mahindra: 41% இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா - அதிரடியாக எடுத்த முடிவு, 6000 பேருக்கு வேலையா? வாவ்
41% வருவாய் சரிவை சந்தித்த டெக் மஹிந்திரா - அதிரடியாக எடுத்த முடிவு, 6000 பேருக்கு வேலையா? வாவ்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Madurai Kallazhagar | வைகையில் இறங்கிதடம் பார்த்த கள்ளழகர் பக்தி பரவசத்தில் பக்தர்கள்Tamilisai vs Reporter : ”நீ மட்டுமே கேள்வி கேட்பியா?Manish Kashyap joins bjp : தமிழ்நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்! பாஜகவில் ஐக்கியம்Mansoor Ali Khan Angry  : ”ஊரையே அலறவிடுறவன் நான்! என்னையவே சிதைச்சிட்டீங்களே” மன்சூர் பரிதாபம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok sabha election second Phase LIVE: 9 மணி நிலவரம்! கேரளாவில் 12 சதவீத வாக்குகள் பதிவு
Lok sabha election second Phase LIVE: 9 மணி நிலவரம்! கேரளாவில் 12 சதவீத வாக்குகள் பதிவு
Watch Video:
"தோனியை பார்க்க ஆசை" சி.எஸ்.கே.வின் வெறித்தனமான 103 வயது ரசிகர் - நீங்களே பாருங்க!
Lok Sabha Election 2024: விறுவிறு மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
விறுவிறு வாக்குப்பதிவு.. மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
Tech Mahindra: 41% இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா - அதிரடியாக எடுத்த முடிவு, 6000 பேருக்கு வேலையா? வாவ்
41% வருவாய் சரிவை சந்தித்த டெக் மஹிந்திரா - அதிரடியாக எடுத்த முடிவு, 6000 பேருக்கு வேலையா? வாவ்
Oru Nodi Review: சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
Youtuber Irfan : பிரச்னை என்கிட்ட இல்லை.. உன்கிட்டதான்.. இஸ்லாமிய மதவெறுப்பு பதிவுகளுக்கு பதில் கொடுத்த இர்ஃபான்
பிரச்னை என்கிட்ட இல்லை.. உன்கிட்டதான்.. இஸ்லாமிய மதவெறுப்பு பதிவுகளுக்கு பதில் கொடுத்த இர்ஃபான்
Fahadh Faasil:
Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
Today Rasipalan: கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய  பலன்கள்!
கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Embed widget