மேலும் அறிய

Free Aari work training : தினமும் ரூ.5ஆயிரம் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.! மகளிர் சுய உதவிக்குழுவிற்கு இலவச ஆரி ஒர்க் பயிற்சி

Free Aari work training : பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், மகளிர்கள் சொந்தமாக முன்னேறும் வகையில் இலவச ஆரி ஒர்க் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தே தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்

மகளிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர்கள் சொந்த உழைப்பில் முன்னேற அடுத்தடுத்து பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக கம்மியான வட்டியில் கடன் உதவி, மானிய உதவி திட்டங்கள், மகளிர் உரிமை தொகை என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மகளிர் சுய உதவிக்களுக்கு தனி நபர் கடன் உதவி திட்டம், கூட்டு கடன் உதவி திட்டத்தையும் நடைமுறைப்படுத்துகிறது. இந்த நிலையில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப நவீன ஆடை அலங்கார வேலைப்பாடு பொதுமக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.  ஆரி ஒர்க் வேலை மூலம்  ஒரு ஜாக்கெட் தைப்பதற்கே பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மகளிர்களுக்கு ஆரி ஒர்க் பயிற்சி

எனவே மகளிர்களுக்கு ஆரி ஒர்க் பயிற்சி இலவசமாக அரசு வழங்கவுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு அரசு மகளிர் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்  மூலம் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. வருகிற ஜனவரி மாதம் முதல் மகளிருக்கு பயனளிக்கும் வகையில் ஆரி வேலைப்பாடு மற்றும் தையல் பயிற்சி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பயிற்சிகள் மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட இயக்க மேலாண்மை மையங்களில் நடத்தப்படவுள்ளது.  

ஜனவரி முதல் மகளிர்களுக்கு ஆரி ஒர்க் பயிற்சி

ஆரி வேலைப்பாடு மற்றும் தையல் பயிற்சியானது ஜனவரி மாதம் 05 ஆம் தேதி முதல் 30 நாட்கள் தொடர்ந்து  நடைபெற உள்ளது. பயிற்சிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ‘சமுதாயத் திறன் பயிற்சிப் பள்ளிகள்’ மூலம் வழங்கப்படவுள்ளது. இதில் பெண்கள் தையல் அடிப்படைகள், ஆரி வேலைப்பாட்டின் நுணுக்கங்கள், வடிவமைப்பு, நவீன டிசைன் முறைகள் மற்றும் சுய தொழில் தொடங்க தேவையான வழிகாட்டுதல்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. 

ஆரி ஒர்க் பயிற்சியில் இணைவது எப்படி.?

இந்த ஆரி ஒர்க் பயிற்சியின் முக்கிய சிறப்பம்சமாக இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்கள் வீட்டிலிருந்தபடியே பல ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டவும், தங்களுக்கென சுய தொழில் தொடங்கவும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. ஆரி ஒர்க் பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேரடியாக அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்து கேட்டு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தலைப்பு செய்திகள்

EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை? - மின் வாரியம் லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை? - மின் வாரியம் லிஸ்ட் இதோ
TN Weather Update: அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை.. சென்னை, டெல்டாவில் சம்பவம் இருக்கு.. டெல்டா வெதர்மேன்!
TN Weather Update: அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை.. சென்னை, டெல்டாவில் சம்பவம் இருக்கு.. டெல்டா வெதர்மேன்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை கொடுத்த எச்சரிக்கை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை கொடுத்த எச்சரிக்கை

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget