மேலும் அறிய
Advertisement
New Year Wishes 2024: வந்துவிட்டது புது ஆண்டு.. நண்பர்கள், உறவினர்களுக்கு உடனே இப்படி ஒரு வாழ்த்தை தட்டிவிடுங்க..
New Year Wishes 2024 in Tamil: புத்தாண்டில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதை கடந்த சில ஆண்டுகளாக நாம் வழக்கத்தில் வைத்துள்ளோம்.
New Year Wishes 2024 in Tamil: 2023 ம் ஆண்டு முடிந்து 2024 பிறந்துவிட்டது
முடிந்த 2023 ஆண்டு பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சாதனைகள், மறைவுகள், சோகங்கள் என அடுத்தடுத்து வந்து நம்மை மூச்சுவிட முடியாமல் செய்தது. இனிமையான நினைவுகளும் நிச்சயம் இருந்தது. எது எப்படியாகினும் ஒவ்வொரு முறையும் புதிய ஆண்டு பிறக்கும்போது நாம் அந்த ஆண்டு சிறப்பானதாக அமைய வேண்டும் என்றே எண்ணி நமக்கு விருப்பமான தெய்வங்களை வேண்டி அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
புத்தாண்டில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதை கடந்த சில ஆண்டுகளாக நாம் வழக்கத்தில் வைத்துள்ளோம். சில வாழ்த்துச் செய்திகளை(New Year 2024 Wishes) பார்ப்போம்.
நாளைய விடியல் நமதாய்:
மாற்றங்கள் மலரட்டும்:
நெஞ்சம் நிறைந்த நினைவுகள்:
கனவுகள் மற்றும் இலக்குகள்:
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion