மேலும் அறிய

ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் !! சாலையில் காரோடு கடத்தப்பட்ட தொழிலதிபர் - பின்னணி என்ன ?

நியோ மேக்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்

3 மடங்கு லாபம் தருவதாக முதலீடு

தமிழகத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு செயல்​பட்ட நியோ மேக்ஸ் நிறு​வனம் மாநிலம் முழு​வதும் 60,000-க்​கும் மேற்​பட்​டோரிடம் ரூ.8,000 கோடி வரை மோசடி செய்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. பலரிடம் பணம் பெற்​று, அதை ரியல் எஸ்​டேட் துறை​யில் முதலீடு செய்து 3 மடங்கு லாபம் தரு​வ​தாக கூறி பலரை முதலீடு செய்ய வைத்​த​தாக கூறப்​படு​கிறது. பின்​னர் நிறு​வனம் செயலிழந்த நிலை​யில், அதன் நிர்வாகிகள் மீது விசா​ரணை நடை​பெறுகிறது.

இந்த வழக்​கில் தொடர்​புடைய​ வரும், நியோமேக்ஸ் நிறு​வனத்​தின் முன்​னாள் பங்​கு​தா​ரரு​மான சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த சார்​லஸ் ( வயது 56), கடந்த 27-ம் தேதி தனது கார் ஓட்​டுநர் ஷியாம் விக்​னேஷ் ( வயது 30) உடன் ஓ.எம்​.ஆர். சாலையில் உள்ள நாவலூர் பகு​திக்கு சென்​றிருந்​தார்.

அங்கு சாலை​யோரம் காரை நிறுத்​திய சார்லஸ், எதிரே உள்ள வணிக வளாகத்தில் சில பொருட்கள் வாங்கி வருமாறு ஓட்​டுநரிடம் கூறி​னார். ஓட்​டுநர் 15 நிமிடங்​கள் கழித்து வந்​த​போது, சார்லஸைக் காண​வில்​லை. காரும் இல்லை. செல்​போன் லைனும் கிடைக்கவில்லை.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

இதையடுத்து ஓட்​டுநர் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார். தாழம்​பூர் போலீ​ஸார் சிசிடிவி காட்​சிகளை ஆய்வு செய்​த​ போது, மற்​றொரு காரில் வந்த நால்வர், அவரை அவரது காருடன் அழைத்துச் செல்​வது பதி​வாகி இருந்​தது.

கடத்​தல் கும்​பல் 2 கார்​களில் பிரிந்து பயணித்​ததும், ஒரு கார் தென்​காசி நோக்கியும் மற்​றொரு கார் கோவை நோக்கி​யும் சென்​றதும் தெரிந்தது. தென்காசி மாவட்​டத்​தில் உள்ள ஒரு பண்ணை​யில் அடைத்து வைக்​கப்​பட்டிருந்த சார்​லஸை தனிப்படை போலீஸார் மீட்​டனர். அங்கு இருந்த தினேஷ் பாண்​டின் ( வயது 34 ) கைது செய்யப்பட்டார்.

 அவர் அளித்த தகவலின் பேரில், கோவையில் பதுங்​கி​யிருந்த கருத்​த​பாண்டி ( வயது 24), ராம​நாத​புரத்​துக்கு தப்பிச் சென்ற தினேஷ்கு​மார் ( வயது 33), சபரி என்ற வேல் சபரி ( வயது 26) ஆகியோரை​யும் கைது செய்​தனர்.

இந்த கும்​பல், கடந்த 7 மாதங்​களுக்கு முன்பே சார்லஸை மிரட்டி ரூ.1.40 கோடியை பறித்​துள்​ள​து. அது தொடர்பாக சார்லஸ் புகார் அளிக்காததால், தற்போது அவரை ரூ.2 கோடி கேட்டு, மிரட்டி, கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 2 கார்களும், சார்லஸின் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

தலைப்பு செய்திகள்

தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
பட்டாசு கடை வைக்கப் போறீங்களா? இன்றே விண்ணப்பியுங்கள் – செப். 7 கடைசி நாள்!
பட்டாசு கடை வைக்கப் போறீங்களா? இன்றே விண்ணப்பியுங்கள் – செப். 7 கடைசி நாள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Embed widget