மேலும் அறிய

பட்டாசு கடை வைக்கப் போறீங்களா? இன்றே விண்ணப்பியுங்கள் – செப். 7 கடைசி நாள்!

தீபாவளியை யொட்டி, புதுச்சேரி பகுதிகளில் தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை கடைகள் வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: தீபாவளியை யொட்டி, புதுச்சேரி பகுதிகளில் தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை கடைகள் வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனைக் கடைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரிப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனைக் கடைகள் அமைக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி:

தற்காலிக பட்டாசு கடை வைக்க விருப்பமுள்ளவர்கள் https://swscollectorate.py.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் சென்று, 'AE5' (Temporary Crackers Shop License Application for Deepawali 2026) என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 12 (இன்று)

கடைசி நாள்: செப்டம்பர் 7

குறிப்பிட்ட இந்த காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், எந்தக் காரணத்தைக் கொண்டும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் ஆட்சியர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பதிவேற்றம் செய்ய வேண்டிய கட்டாய ஆவணங்கள்:

விண்ணப்பத்துடன் கீழ்க்காணும் வரைபடம் மற்றும் ஆவணங்களை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்:

இட வரைபடம் (Site Plan):

பட்டாசு வைக்கப்படும் கடையின் பரப்பளவு/அளவு.

கடைக்குச் செல்வதற்கான வழி மற்றும் சுற்றியுள்ள சாலைகளின் விவரம்.

கடையைச் சுற்றி 15 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பிற கடைகள் பற்றிய முழுமையான விவரங்கள்.

இட உரிமையாளர் ஆவணங்கள்:

இடத்திற்கான உரிமைச் சான்றிதழ்கள்/பத்திரங்கள்.

வாடகை இடமாகவோ அல்லது கடையாகவோ இருக்கும் பட்சத்தில், செல்லுபடியாகும் வாடகை ஒப்பந்தப் பத்திரம்.

பட்டாசு கடை அமைக்க உரிமையாளரிடம் பெறப்பட்ட ஆட்சேபனை இல்லா நோட்டரி சான்றிதழ் (NOC).

தனிநபர் சான்றுகள்:

விண்ணப்பதாரரின் முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று (Aadhaar / ID proof).

நிபந்தனைகள்:

காலக்கெடுவுக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தாலும், அரசு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் தகுதியுடைய விண்ணப்பங்களுக்கு மட்டுமே தற்காலிக பட்டாசு கடை நடத்துவதற்கான உரிமம் (License) வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியின் தலையெழுத்தையே மாற்றப்போகும் ரூ.4,750 கோடி திட்டம்! முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!
புதுச்சேரியின் தலையெழுத்தையே மாற்றப்போகும் ரூ.4,750 கோடி திட்டம்! முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!
முதலமைச்சர் விஜய் வருகை எதிரொலி... புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க அதிரடித் தடை!
முதலமைச்சர் விஜய் வருகை எதிரொலி... புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க அதிரடித் தடை!
சென்னை முதல் கோவை வரை... சொகுசு கார் சந்தையில் அதிரடி மாற்றம்! களமிறங்கும் ரோல்ஸ்-ராய்ஸ், டெஸ்லா!
சென்னை முதல் கோவை வரை! சொகுசு கார் சந்தையில் அதிரடி மாற்றம்! களமிறங்கும் ரோல்ஸ்-ராய்ஸ், டெஸ்லா!
நெருங்கும் முரசு புயல் காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு கனமழை எச்சரிக்கை! இன்று வானிலை எப்படி இருக்கும்?q
நெருங்கும் முரசு புயல் காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
TN Luxury Cars: டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
Jet Crash: மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
School Leave: முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Tomato And Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.. மூட்டை மூட்டையாக வெங்காயம்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
Tomato And Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.. மூட்டை மூட்டையாக வெங்காயம்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
Embed widget