மேலும் அறிய

இளையராஜாவுக்கு எம்.பி பதவி; தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் - எல்.முருகன்

இளையராஜாவுக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

இளையராஜாவுக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுச்சேரியைச் சுத்தம் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று  புதுச்சேரி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இளையராஜாவுக்கு எம்.பி பதவி;  தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் - எல்.முருகன்

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணகுமார், பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கடற்கரை பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைப் பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள பைகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும்.

மேலும் இளையராஜா அவர்கள் ஒரு மிகப்பெரிய சாதனையாளர். தன்னுடைய திறமையின் மூலமாக உலகம் முழுவதுமுள்ள இசை ஆர்வலர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டவர். இப்படி ஒரு இசை மாமேதைக்குப் பிரதமர் நரேந்திர மோதி இளையராஜாவைக் கௌரவப்படுத்தும் விதமாக அவருக்கு நியமன ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய ஒரு பெருமை. தமிழ் மண்ணிற்குக் கிடைத்த அங்கீகாரம் தமிழ் நாட்டிற்குக் கிடைத்த கௌரவமாக நான் பார்க்கிறேன்," என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆப் மூலம் கடன்; ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - கண்ணீருடன் அரசுக்கு பெண் கோரிக்கை

மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?

Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்? மே 16-ல் வெளியீடு? 11ஆம் வகுப்புக்கு எப்படி?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்? மே 16-ல் வெளியீடு? 11ஆம் வகுப்புக்கு எப்படி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS..  சீமானின் பக்கா ஸ்கெட்ச்.  அதிமுக- நாதக கூட்டணி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS.. சீமானின் பக்கா ஸ்கெட்ச். அதிமுக- நாதக கூட்டணி?
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சீனுக்கு வந்த EPS! சீமானின் பக்கா ஸ்கெட்ச்! அதிமுக- நாதக கூட்டணி?செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு! டிக் அடித்த ஸ்டாலின்! திமுகவின் கொங்கு கணக்குஸ்கெட்ச் போட்டு தூக்கிய கம்பீர் இனி கேட்க ஆளே இல்ல இந்திய அணியின் POWERFUL COACH Gautam Gambhir’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucement

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்? மே 16-ல் வெளியீடு? 11ஆம் வகுப்புக்கு எப்படி?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்? மே 16-ல் வெளியீடு? 11ஆம் வகுப்புக்கு எப்படி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS..  சீமானின் பக்கா ஸ்கெட்ச்.  அதிமுக- நாதக கூட்டணி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS.. சீமானின் பக்கா ஸ்கெட்ச். அதிமுக- நாதக கூட்டணி?
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Embed widget