மேலும் அறிய
MK Stalin: ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
MK Stalin: அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த கோரி மு.க.ஸ்டாலின் பிரமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு விரைவில் உத்திரவாதம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
#JUSTIN | ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டி - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்https://t.co/wupaoCQKa2 | #MKStalin #NarendraModi #BJP pic.twitter.com/1NlXo4QojG
— ABP Nadu (@abpnadu) July 29, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
க்ரைம்
அரசியல்





















