மேலும் அறிய

Mettur Dam: மூன்றாவது நாளாக 23 கன அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்வரத்து..

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 23 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 23 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 23 கன அடியாக குறைந்துள்ளது. 

Mettur Dam: மூன்றாவது நாளாக 23 கன அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்வரத்து..

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 59.98 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 24.67 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: மூன்றாவது நாளாக 23 கன அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்வரத்து..

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 87.89 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 14.71 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 130 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 751 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 48.57 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 10.52 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 65 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு..  யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!
Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு.. யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை படைத்த சாதனைகள்; பட்டியலிட்ட அரசு!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை படைத்த சாதனைகள்; பட்டியலிட்ட அரசு!
Goundamani Vadivelu clash : கவுண்டமணி - வடிவேலு இடையே ஈகோ? உண்மையை உடைத்த இயக்குநர் வி. சேகர்
Goundamani Vadivelu clash : கவுண்டமணி - வடிவேலு இடையே ஈகோ? உண்மையை உடைத்த இயக்குநர் வி. சேகர்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Odisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்BJP cadre false complaint : பொய் சொன்ன பாஜக பிரமுகர்! உண்மையை உடைத்த கொள்ளையன்! ஆத்திரத்தில் POLICEVeeralakshmi on Vijay Dhanush : ”விஜய், தனுஷ், த்ரிஷா..உடனே டெஸ்ட் எடுங்க”வீரலட்சுமி பரபரப்பு புகார்Akshay kumar first vote : 56 வயதான அக்‌ஷய் குமார்! முதல்முறையாக வாக்களித்தார் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு..  யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!
Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு.. யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை படைத்த சாதனைகள்; பட்டியலிட்ட அரசு!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை படைத்த சாதனைகள்; பட்டியலிட்ட அரசு!
Goundamani Vadivelu clash : கவுண்டமணி - வடிவேலு இடையே ஈகோ? உண்மையை உடைத்த இயக்குநர் வி. சேகர்
Goundamani Vadivelu clash : கவுண்டமணி - வடிவேலு இடையே ஈகோ? உண்மையை உடைத்த இயக்குநர் வி. சேகர்
விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! சிம்ம வாகனத்தில் வரதர்: முழக்கமிட்ட பக்தர்கள்..
விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! சிம்ம வாகனத்தில் வரதர்: முழக்கமிட்ட பக்தர்கள்..
அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு.. மகள் அருணாவை நினைத்து கலங்கிய ராமராஜன்
அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு.. மகள் அருணாவை நினைத்து கலங்கிய ராமராஜன்
Dengu Fever: டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
IPL 2024 Playoffs: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!
Embed widget