மேலும் அறிய

Low Attendence : ஆர்.எஸ்.பாரதி-அன்புமணி இடையே கடும் போட்டி; முந்தினார் அதிமுக எம்பி... ராஜ்யசபாவில் ‛கட்’ அடித்த லிஸ்ட்!

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அன்புமணி ராமதாஸ், ஆர்.எஸ்.பாரதி, சந்திரசேகர் மூன்று பேரும் மிக குறைந்த நாட்களே பங்கேற்றுள்ளனர்.

2021ம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் நாட்டின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இறுதியாக நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடர் 17 நாட்கள் நடைபெற்றது.

இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் மாநிலங்களை உறுப்பினர்களில் மிகவும் குறைவான வருகைப்பதிவு கொண்ட உறுப்பினராக அ.தி.மு.க.வின் எம்.பி. சந்திரசேகரன் உள்ளார். அவர் 6 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி உள்ளார். அவர் 17 நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பங்கேற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் அன்புமணி ராமதாஸ் உள்ளார். அவர் 10 நாட்கள் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

சந்திரசேகரன் (அ.தி.மு.க.)

Low Attendence : ஆர்.எஸ்.பாரதி-அன்புமணி இடையே கடும் போட்டி; முந்தினார் அதிமுக எம்பி... ராஜ்யசபாவில் ‛கட்’ அடித்த லிஸ்ட்!

  • குளிர்கால கூட்டத்தொடர் 2021 – 38 சதவீதம் வருகை( 6 நாட்கள் வருகை)
  • மழைக்கால கூட்டத்தொடர் 2021 – 88 சதவீத வருகை
  • நிதிநிலை அறிக்கை 2021 - 52 சதவீத வருகை

2019ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்த வருகை – 71 சதவீத வருகைப்பதிவு

ஆர்.எஸ்.பாரதி ( தி.மு.க.)

Low Attendence : ஆர்.எஸ்.பாரதி-அன்புமணி இடையே கடும் போட்டி; முந்தினார் அதிமுக எம்பி... ராஜ்யசபாவில் ‛கட்’ அடித்த லிஸ்ட்!

  • குளிர்கால கூட்டத்தொடர் 2021 – 46 சதவீத வருகை ( 8 நாட்கள் வருகை)
  • மழைக்கால கூட்டத்தொடர் 2021 – 94 சதவீத வருகை
  • நிதிநிலை அறிக்கை 2021 -   26 சதவீத வருகை

2016ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்த வருகை – 68 சதவீதம் வருகைப்பதிவு

அன்புமணி ராமதாஸ் ( பா.ம.க.)

Low Attendence : ஆர்.எஸ்.பாரதி-அன்புமணி இடையே கடும் போட்டி; முந்தினார் அதிமுக எம்பி... ராஜ்யசபாவில் ‛கட்’ அடித்த லிஸ்ட்!

  • குளிர்கால கூட்டத்தொடர் 2021 – 54 சதவீத வருகை
  • மழைக்கால கூட்டத்தொடர் 2021 – 29 சதவீத வருகை
  • பட்ஜெட் கூட்டத்தொடர் 2020 – 9 சதவீத வருகை

2019ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் மொத்த வருகை – 20 சதவீத வருகை

      கடைசியாக கேள்வி எழுப்பியது – 30.07.2021 (மொரப்பூர் – தருமபுரி ரயில்வே பாதை குறித்து)

நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்தான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் குறைந்த வருகைப்பதிவை கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்

MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு

"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?

ABP Premium

வீடியோ

Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP
Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
400 சிசி எஞ்ஜின்.. ஹைவே-யில் அசத்தும் Triumph பைக்குகள் - விலை, மைலேஜ் உள்ளே!

காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லையா..? செய்தியாளர்களுக்கு உதயநிதி என்ன பதில் குடுத்தார் தெரியுமா?

TNTET Exam 2026: ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க ரெடியா? தேதி, கட்டணம், தகுதி, தேர்வு முறைகள்..

IND vs PAK: பாக் எதிராக தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார், ஹர்திக்.. ஒரு அரை சதம் கூட இல்லை! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்

Embed widget