மேலும் அறிய
Khushbu: கோட் சூட்டில் இருக்கும் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த குஷ்பு; பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறாரா?
கோட் சூட்டில் உள்ள திருவள்ளுவரின் புகைப்படத்தினை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழத்துகளை பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குஷ்பு பகிர்ந்த திருவள்ளுவர் படம்
கோட் சூட்டில் உள்ள திருவள்ளுவரின் புகைப்படத்தினை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்துகளை பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜகவினர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கோட் சூட்டில் உள்ள திருவள்ளுவரின் படத்தினை பகிர்ந்துள்ளது பாஜக மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Let us celebrate every tamilian's pride, the poet celebrated by the world. #Thiruvalluvar#thiruvalluvarday pic.twitter.com/3p7ZysucBy
— KhushbuSundar (@khushsundar) January 16, 2023
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்





















