மேலும் அறிய

Kashmir Files: 16-ஆம் தேதி எல்லாரும் ரோகினி தியேட்டருக்கு வாங்க.. அழைப்பு விடுக்கும் தமிழக பாஜக.. காரணம் என்ன?

தமிழ்நாடு பாஜக தரப்பில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் சென்னையில் திரையிடப்பட உள்ளது. 

இது குறித்து தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “ வருகிற 16 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை ரோகினி திரையரங்கில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. நமது தேச வரலாற்றின் இருண்ட காலத்தை பதிவு செய்யும் முக்கிய படமான இந்தப்படம், உங்களின் கவனத்திற்கு வரவேண்டும். அனைவரும் வாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

cordially invite’s all for the special screening of #KashmirFiles in Rohini Silver Screens, Chennai on 16th March at 5:30 pm This important movie on one of the dark time in our nations history deserves our attention! To reserve your seats: +91 96001 19674

இயக்குநர் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி நடிப்பில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் காஷ்மீர் ஃபைல்ஸ். 1990 களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 1990 களில் பயங்கரவாத அமைப்புகள் தலைதூக்கிய போது, இந்துக்களை பாதுக்காப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

View this post on Instagram
 
A post shared by The Kashmir Files (@thekashmirfiles)

அந்த சமயத்தில் கொடூரமான தாக்குதல்கள் நிகழ்ந்தன. இந்த சம்பத்தை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப்படத்தை பார்த்த மோடி, இயக்குனர் விவேக், தயாரிப்பாளர் அபிஷேக் மற்றும் நடிகை பல்லவி ஜோஷ்  நேரில் அழைத்தும் பாராட்டினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்

மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!

CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?

’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு

Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?

"சிவகுமார் டான்சைப் பாத்த ஒரே காமெடியா இருந்துச்சு" ஓப்பனா போட்டு உடைத்த பாலா!
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

Embed widget