மேலும் அறிய

மனுநீதி நாள் முகாமிற்கு பேருந்தில் பயணம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சேந்தமங்கலம், கீழ்பாக்கம் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் அனைத்து முதல் நிலை அலுவலர்களுடன் பேருந்தில் பயணம்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சேந்தமங்கலம் கீழ்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் அனைத்து முதல் நிலை அலுவலர்களுடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டு 87 பயணிகளுக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பாகரூ 3.78  கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மனுநீதி நாள் முகாமிற்கு பேருந்தில் பயணம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், ” தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மின்சாரம்  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அனைத்து தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும் அரசின் நலத்திட்ட உதவிகளையும், பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தினை தேர்ந்தெடுத்து அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்குச் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. 

அதன் அடிப்படையில், அரவக்குறிச்சி வட்டம் சேந்தமங்கலம் கீழ்ப்பாகம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று உள்ளது. கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் குழுவாகச் சென்று பொது மக்களின் கோரிக்கைகளை பெற்று தகுதியான நபர்களுக்கு அதன் பயன்களை கிடைக்கப்பெறச் செய்யும் வகையில் அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் இம்முகாம் நடத்தப்படுகிறது”  என தெரிவித்தார்.
 
மனுநீதி நாள் முகாமிற்கு பேருந்தில் பயணம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்குரூ 1, 95,000 மதிப்பீட்டில் செயற்கை காதோலி கருவிகளையும் வருவாய் துறையும் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நான்கு பயனாளிகளுக்குரூ48,000 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையும், 74 பயனாளிகளுக்குரூ 88 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை காண ஆணையும், 14 பயனிகளுக்கு ரூ16 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் விதவை உதவி தொகை காண ஆணையும், ஒரு பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகைக்கான ஆணையும்,  200 பயணிகளுக்குரூ 1,90,000  மதிப்பீட்டில், 

முதலமைச்சர் வாகன விபத்து நிவாரணமும், நான்கு பயனாளிகளுக்கு நத்தம், பட்டா மற்றும் சான்றும் 178 பயணிகளுக்கு நத்தம் பட்டா நகல் சான்றும் 65 பயணிகளுக்குரூ19,50,000 மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா ஆணையும் வட்ட வழங்கல் பிரிவு சார்பில் 48 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் பொது சுகாதாரத் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு பொக்கிஷம் பெட்டகமும்ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கப்படும் தொழிலாளர் நல  வளர்ச்சி துறையின் சார்பில் 34 பயனாளிகளுக்குரூ31,50,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு ரூ21,0350 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 20 பயன் நிலைகளுக்கு ரூ 1,31,500  மதிப்பீட்டில் வேளாண் மதிப்பீட்டில்இடு பொருட்களையும் தோட்டக்கலை துறையின் சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு கடன் உதவிக்கான ஆணைகளையும் ஆக மொத்தம் 87 பயனாளிகளுக்குரூ 3, 77, 59, 122 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் வழங்கினார். 

மனுநீதி நாள் முகாமிற்கு பேருந்தில் பயணம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

முன்னதாக வேளாண்மை துறை பொது சுகாதாரத்துறை தோட்டக்கலைத்துறை குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை ஆகிய துறைகள் மூலம் பொதுமக்கள் பார்த்து எழுத அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருவாணி ஈஸ்வரி, தனித்துணை ஆட்சியர் திரு சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர் செல்வி ரூபினா அரவக்குறிச்சி வட்டாட்சியர்  செந்தில்குமார்,  அரவக்குறிச்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமது வள்ளியத்தால் சேந்தமங்கலம் கீழ்பாக்கம் ஊராட்சி தலைவர் திருமதி சுமதி, மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அப்பா நான் போறேன்” தவெக தாவும் ரவீந்திரநாத்? மன வேதனையில் OPSSivagangai : பெண் SI மீது தாக்குதல்  ”காக்கி சட்டையை கழட்டிடுவேன்?”  ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிDMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதிய 4 வழி சாலை... பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதிய 4 வழி சாலை... பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
Embed widget