மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட கரூர் மாவட்ட ஆட்சியர்

மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 25  பயனாளிகளுக்கு ரூ.1,85,337 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 25  பயனாளிகளுக்கு. ரூ. 1,85,337 மதிப்பில்  அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட  கரூர் மாவட்ட ஆட்சியர்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 25  பயனாளிகளுக்கு ரூ.1,85,337 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற போன்றவைகள் கேட்டு மொத்தம் 475 மனுக்கள் பெறப்பட்டது.  இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 54 மனுக்கள் பெறப்பட்டது. 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட  கரூர் மாவட்ட ஆட்சியர்

அந்த வகையில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 3 நபருக்கு  ரூ.37500 இலட்சம் மதிப்பிலான திறன்பேசியும், 4 நபர்களுக்கு ரூ.11,120 மதிப்பிலான காதொலி க்கருவிகளையும், 5 நபர்களுக்கு ரூ.9,175 மதிப்பீட்டில் பிரெய்ரி கை கடிகாரம், 1 நபர்க்கு ரூ.7,650 மதிப்பீட்டில் மூன்று சக்கர நாற்காலியும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பீட்டில் ரூ.1,00,000 மதிப்பிலான சிறுதொழில் உதவித்தொகையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாணமைத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.19,892 மதிப்பீட்டில் நவின தையல் இயந்திரத்தினையும் என மொத்தம்  25 பயனாளிகளுக்கு ரூ.1,85,337 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .பிரபுசங்கர்  வழங்கினார்கள்

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட  கரூர் மாவட்ட ஆட்சியர்

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.கண்ணன், திட்ட இயக்குநர்கள் திருமதி.வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), திரு.சீனிவாசன் (மகளிர் திட்டம்) தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி)திரு.சைபுதீன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திருமதி.சந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் திருமதி.காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget