மேலும் அறிய

விரலில் வடிந்த ரத்தம்... அதில் முதல்வர் ஸ்டாலினின் ஓவியம் வரைந்த ஆசிரியர்!

கள்ளக்குறிச்சியில் பென்சில் சீவி கொண்டுயிருந்த போது ஏற்பட்ட காயத்தால் வந்த இரத்தத்தை கொண்டு தமிழக முதல்வர் படம் வரைந்திருக்கிறார் ஓவிய ஆசிரியர் ஒருவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் மணலூர்பேட்டையை சேர்ந்த சு.செல்வம் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஓவியர் செல்வம், ஒரு ஓவியர் படம் வரையவதற்காக பிளேடால் பென்சில் சீவி கொண்டுயிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக விரலில் பிளேடு பட்டு  சிறு காயம் ஏற்பட்டது. இரத்தம் சொட்டு கொண்டிருந்த நிலையில் ரதத்தை துடைக்காமல் காகிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின்  மூக்கு போன்று வந்தது பின் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவமாக மாற்ற கண். வாய் போன்றவற்றை முழுமையாக வரைந்துள்ளார்.

விரலில் வடிந்த ரத்தம்... அதில் முதல்வர் ஸ்டாலினின் ஓவியம் வரைந்த ஆசிரியர்!

மேலும், இது குறித்து ஓவியர் செல்வம் நம்மிடம்....," ஓவிய ஆசிரியராக பணியாற்றும் எனக்கு சமூக அக்கறையும் உள்ளது. அதனால் என்னுடைய ஓவியங்களை கருவியாக பயன்படுத்தி சமூகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறேன். தாடியில் அப்துல்கலாம், நாற்றில் பாரதி, சாக்பீசில் அம்பேத்கர் என தலைவர்களின் உருவகங்களில் ஓவியமாக மாற்றியுள்ளேன். சோப்பில் படம் வரைதல், பாட்டிலில் படம் வரைதல் நாணயங்களை பயன்படுத்தி படம் வரைதல், மணல் சிற்பங்கள் என பலவற்றில் ஓவியம் செய்துள்ளேன்.

கேசரி பவுடர், காஃபி தூள்.. வாயால் மரம் வரைந்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ஓவியர்..

இந்நிலையில், பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் தனது முயற்சியை முன்னெடுத்துள்ளார் ஓவிய ஆசிரியர் செல்வம். அந்த வகையில், செல்வம் தனது கையில் துணிகளை சுற்றி கொண்டு அதன்மேல் தீ வைத்துக் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை ஓவியமாக வரைந்துள்ளார். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஓவிய ஆசிரியர் செல்வத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்பதை தெரிவிக்கும் வகையில் முட்டிபோட்டு ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் அதற்கு என்ன பாதுகாப்பு வழிமுறை என்பதை உள்ளங்கையில் வரைந்து சாதனை செய்துள்ளார்.  கலாம் புக் ஆப் ரெக்கார்ட், அசிஸ்ட் வேல்ட் ரெக்கார்ட், சோழன் உலக சாதனை என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

சின்ன கலைவாணர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மரங்கள் நட வேண்டும் என்ற நோக்கதிலும் பச்சை நிற கேசரி பவுடர், மற்றும் காஃபி தூள் பயன்படுத்தி கலவையாக என்னுடைய வாயில் எடுத்து கொண்டு அதனை உமிழ்ந்து மரம் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

விரலில் வடிந்த ரத்தம்... அதில் முதல்வர் ஸ்டாலினின் ஓவியம் வரைந்த ஆசிரியர்!

இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது . ஒவ்வொரு தனி மனிதனும் மரம் வளர்க்க ஆரம்பித்துவிட்டால் கலாம், விவேக் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியதாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார். இது போன்ற பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்துவருக்கிறார் ஓவிய ஆசிரியர் செல்வம்.

vijaykanth Birthday: 69வது பிறந்தநாள் : தொண்டர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் - விஜயகாந்த் வேண்டுகோள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: இரண்டு மணி நேரமாக பிரதமர் மோடி உரை - மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று எதிர்கட்சிகள் முழக்கம்!
Breaking News LIVE: இரண்டு மணி நேரமாக பிரதமர் மோடி உரை - மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று எதிர்கட்சிகள் முழக்கம்!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: இரண்டு மணி நேரமாக பிரதமர் மோடி உரை - மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று எதிர்கட்சிகள் முழக்கம்!
Breaking News LIVE: இரண்டு மணி நேரமாக பிரதமர் மோடி உரை - மணிப்பூருக்கு நீதி வேண்டும் என்று எதிர்கட்சிகள் முழக்கம்!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget