மேலும் அறிய

TVK CABINET Thirumavalavan : திருச்சி உனக்கு.. சிதம்பரம் எனக்கு..! தவெக - விசிக சீக்ரெட் டீல் - செம பிளானா இருக்கே...

TVK CABINET Thirumavalavan : தவெக அமைச்சரவையில் திருமாவளவன் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக அமைச்சரவையில் விசிக- முஸ்லிம் லீக்

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோல்வியை தழுவிய நிலையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமைந்திட கூடாது என்பதற்காக திமுக கூட்டணி கட்சிகளாக இருந்த விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் முதலமைச்சராக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது.

இதனையடுத்து முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், அமைச்சரவையில் விடுதலை சிறுதைகள் மற்றும் முஸ்லிம் லீக் இடம்பெற வேண்டும் என தவெக கோரியது. இதனையடுத்து இரண்டு கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சரவையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. 

திருச்சி கிழக்கில் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசுக்கு சமூத நீதித்துறையானது ஒதுக்கப்பட்டது. முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ ஷாஜஹானுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கப்பட்டது.  அதே நேரம் முதலமைச்சர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அமைச்சரவையில் இடம்பெற வலியுறுத்தி வருகிறார். ஆனால்  தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு அமைச்சரவையில் இடம்பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிதம்பரம் தொகுதியில் தவெக.?

அந்த வகையில் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், தவெகவின் ஆதரவோடு விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமாவளவன் தனது சிதம்பரம் எம்பி பதவியை ராஜினாமா செய்தபின் அந்த காலி இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் தவெக போட்டியிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Embed widget