ஒரு நபர் 2 பான் கார்டுகளை வைத்திருந்தால் என்ன தண்டனை கிடைக்கும்?
Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels
பான் கார்டு ஒரு நபரின் நிதி அடையாளமாகும்.
Image Source: pexels
ஒருவருக்கு வாழ்நாளில் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வழங்கப்படும்.
Image Source: pexels
யாரிடமாவது இரண்டு பான் கார்டுகள் இருந்தால், அது வருமான வரி சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
Image Source: pexels
இந்த குற்றத்திற்காக 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்
Image Source: pexels
அதே நேரத்தில் வரி ஏய்ப்பு நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை உறுதி
Image Source: pexels
மேலும் மோசடி நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடலாம்.
Image Source: pexels
இதனுடன் தொடர்புடைய ஒரு வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆஸம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா ஆஸம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Image Source: pexels
இரண்டு பான் கார்டுகளை வைத்திருப்பது கடன் கிடைப்பதில் அல்லது புதிய கிரெடிட் கார்டு பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
Image Source: pexels
இந்த பிரச்சனையை தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத உங்கள் இரண்டாவது பான் கார்டை உடனடியாக வருமான வரித் துறை போர்ட்டலில் அல்லது நேரடியாக சென்று சரண்டர் செய்ய வேண்டும்.