மேலும் அறிய

Dams water level: மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கேரளா மாநிலம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

Dams water level: மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
அமராவதி அணைக்கு மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது கேரளா மாநிலம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. காலை அமராவதி அணைக்கு வினாடிக்கு 65 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி அலாரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து 183 கனஅடியாக அதிகரித்தது. அமராவதி  புதிய பாசனவாய் காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 62.77 அடியாக இருந்தது . அணைப்பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது.

மாயனூர் கதவணை.

கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 733 கன அடி தண்ணீர் வந்தது காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 1940 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக நிறுத்தப்பட்டது.

நங்காஞ்சி அணை நிலவரம்.

Dams water level: மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நான்காம்ஜி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்கஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 28.67 அடியாக உள்ளது. நாங்க ஆட்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் அணை

Dams water level: மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை 26 புள்ளி 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 13.05 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மழை நிலவரம்: கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சபட்டியில் 25 
மில்லி மீட்டர் மழை  பெய்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget