மேலும் அறிய

IAS Transfer: அமுதா., உதயசந்திரன், ககன்தீப்சிங் பேடிக்கு புதிய பதவி..! 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்..!

தமிழ்நாட்டின் முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,

  • முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக உள்ள உதய்சந்திரன் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அறநிலையத்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழக உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துறைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக இருந்த அமுதா உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பள்ளிக் கல்வித்துறை ஆணையராக இருந்த நந்தகுமார் மனித வள மேம்பாட்டுத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சுகாதாரத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த மணிவாசம் அறநிலையத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக இருந்த கணேஷ் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்த மைதிலி கே.ராஜேந்திரன் இந்திய மருத்துவ மற்றம் ஹோமியோபதி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக இருந்த ஜெகநாதன் கூட்டுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

Karnataka Election Result: பல்பு வாங்கிய பாஜகவின் பிளான் பி - மரண அடி கொடுத்த காங்கிரஸ்..! நடந்தது என்ன?

DK Shivakumar vs Siddaramaiah: ஆட்டம் முடிந்தது..! ஆட்டநாயகன்(CM) யார்? சிவக்குமார் Vs சித்தராமையா யார் கர்நாடகாவின் முதலமைச்சர்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget