மேலும் அறிய
Advertisement
Judge Apologise: பெண் மனுதாரரிடம் மன்னிப்பு கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி... என்ன நடந்தது?
பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கோரினார்.
பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விவகாரத்தில், நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதால் நீதிமன்றம் மன்னிப்பு கோருகிறது என நீதிபதி தெரிவித்தார்.
மேல்முறையீட்டு மனு தீர்ப்பில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி, பெண் மனுதாரரிடம் மன்னிப்பு கோரினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உடல்நலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion