மேலும் அறிய

Chennai Highcourt : தேசிய சின்னங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை தொடங்குக - உயர்நீதிமன்றம்

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் விரிவான விளம்பரம் செய்யவேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்

நாட்டின் மரபுச் சின்னங்களையும், பெயர்களையும் முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மறைந்த காங்கிரஸ் அரசியல்வாதியுமான அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கிட்டத்தட்ட வழக்குத் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேல் நிறைவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தார்.   முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, தேசிய, மாநில சின்னங்கள், முத்திரைகள் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமெனவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் விரிவான விளம்பரம் செய்ய வேண்டுமெனவும்  நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.  மேலும், உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்தார். 

முன்னதாக, இந்தியாவின் கொடி விதிமுறை, 2002” “தேசிய கவுரவத்திற்கு அவமதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம், 1971” ஆகியவற்றில் உள்ள விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுமாறு அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள்  / அதிகாரிகள், யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளின் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரமும் விளம்பரமும் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண 

TN Legislative Assembly Session LIVE: தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர்; ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெறுகிறது 

Breaking Live: கடந்த 24 மணி நேரத்தில் 90, 928 பேருக்கு கொரோனா தொற்று - கடந்த வாரத்தை விட 591% அதிகம் 

Covid 3rd Wave: ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து எப்படி தப்பிப்பது? Dr. பிரியா சம்பத்குமார் சொல்வது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget