மேலும் அறிய

பச்சிளம் குழந்தை கொடூரக் கொலை: முதல்வர் சொன்ன வார்த்தை - பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ₹8 லட்சம் நிதியுதவி

கும்ம்பிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொன்ற சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் வருத்தப்பட்டார்.

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த 3 வயது சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 8 லட்ச ரூபாய் நிவாரண நிதியை செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் குமார் மற்றும் ஆட்சியர் கவிதா ஆகியோர் வழங்கினர். அப்போது முதல்வர் விஜய் வருத்தப்பட்டதாகவும், இது போன்று யாருக்கும் நடக்ககூடாது என கூறியதாகவும் அமைச்சர் குமார் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கடந்த 14-ஆம் தேதி இரவு 3 வயது வடமாநில பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தது. இது தொடர்பாக பீகாரை சேர்ந்த என்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நேற்று முழுவதும் போராட்டங்களை நடத்தினர். பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பூந்தமல்லியில் உள்ள திருவள்ளூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரியின் இல்லத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Also Read| "நாங்க இங்க நிம்மதியா வாழவே முடியல" - மினி வடமாநிலமாக மாறிவிட்டது .. உள்ளூர் மக்கள் புலம்பல்

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரிடம் அரசு நிவாரண நிதியாக 8 லட்ச ரூபாய்க்கான காசோலையை செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் கவிதா ஆகியோர் வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் குமார், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் விஜய் வருத்தப்பட்டதாகவும், இது போன்று யாருக்கும் நடக்ககூடாது என கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு
ரூ.72 கோடி மேம்பாலம்... 1.5 ஆண்டுகள் நரகம்! புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கு விடிவுகாலம் எப்போது?
ரூ.72 கோடி மேம்பாலம்... 1.5 ஆண்டுகள் நரகம்! புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கு விடிவுகாலம் எப்போது?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget