மேலும் அறிய

Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நிலையற்ற தன்மையாக ஏறி இறங்கி நகைப்பிரியர்களை அதிர வைத்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது.

தங்கத்தை வாங்க குவியும் மக்கள்

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதனால் தங்கத்தின் விலை புதிய புதிய உச்சத்தை தொட்டாலும் நகைகளை வாங்க மக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சிறுக சிறுக உயர்ந்த தங்கம் விலையானது கடந்த 5 வருடங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல மடங்கு அதிகரித்து நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி அலற வைத்தது.

குறைந்தது தங்கம் விலை

தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு இறுதியில் 2 லட்ச்சத்தை எட்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தில் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா போரால் தங்கத்திற்கு பதிலாக முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது அதிகளவு முதலீடு செய்ததால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. இதனால் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1.34 லட்சத்தை எட்டிய தங்கம் விலை அடுத்த நாளில் 1 லட்ச்சத்தை தொட்டது. தற்போது ஒரு லட்சத்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் என்ற விலையில் நீடித்து வருகிறது.

இந்த வாரம் தங்கம் விலை

  • ஜூலை 27 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,06,960 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 28 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு ரூ.155 குறைந்து 13,215 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,720-க்கு விற்பனை.
  • ஜூலை 29 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 13,155 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,05,240 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 30 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் அதிகரித்து 13,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 1,05,840 ரூபாய்க்கு விற்பனை 

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 4 நாட்களில் ஏறி இறங்கிய நிலையில், இன்று நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து 13,255 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயரந்து 1,06,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்
MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்
Lalithaa Jewellery: பொதுமக்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. பங்குகளை விற்கும் லலிதா ஜூவல்லரி நிறுவனம்!
Lalithaa Jewellery: பொதுமக்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. பங்குகளை விற்கும் லலிதா ஜூவல்லரி நிறுவனம்!
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Embed widget