மேலும் அறிய

Governor RN Ravi: இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

இயற்கை விவசாயிகள் கலந்துரையாடலில் படித்த மாணவர்கள் விவசாயத்துக்கு திரும்புகிறார்கள் இது மகிழ்ச்சி அளிக்கிறது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

திருவண்ணாமலை ( Tiruvannamalai News) இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலாவதாக சாதுக்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இரண்டாவது நிகழ்வாக இயற்கை விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய விதைகள் வைக்கப்பட்டு இருந்ததை ஆளுநர் பார்வையிட்டார். அப்போது அவருக்கு அதனுடைய தன்மைகள் குறித்து ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் இயற்கை விவசாயிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளிடம் ஆளுநர் ஆர்.என்‌.ரவி பேசியதாவது, இளைஞர்களை சந்திக்கும் போதும் விவசாயி சொந்தங்களை சந்திக்கும் போதும் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். உழவர்களே முதன்மையானவர்கள் அடுத்தவர்கள் வணிகர்கள். விவசாயிகளை பசியை போக்க கூடியவர்கள். ஆங்கிலேயர் வருகைக்கு முன் தமிழகம் ஜப்பானை விட விவசாயத்தில் முன்னோடியாக விளங்கியது. டெல்டா மாவட்டத்தில் 7.5 மெட்ரிக் டன் ஆக இருந்த நெல் விவசாயம் தற்போது 5.6 மெட்ரிக் டன்னாக குறைத்துள்ளது.

Governor RN Ravi: இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

ரசாயன உரங்களால் மண்ணின் வளம் குறைந்துள்ளது

விவசாயம் தேய்ந்து கொண்டே போனதற்கான காரணம் ஆங்கிலேயர்கள் விதித்த வரி ஆகும்.ரசாயன உரங்கள் பயன்படுத்தியதால் மண்ணின் வளம் குறைந்துள்ளது உரங்களை தவிர்த்து மண் சார்ந்த விவசாயத்திற்கு செல்ல வேண்டும். ஒருங்கிணைந்த விவசாயம் செய்வதன் மூலம் கால்நடைகளின் மூலம் உரம் பெற்று விவசாயம் செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் மத்திய அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நவீன தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இயற்கை விவசாயத்திற்கு நம்மிடமே தொழில்நுட்பம் உள்ளது. விவசாயிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கேட்டு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம். படித்த மாணவர்கள் விவசாயத்திற்கு திரும்புகிறார்கள் இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

Governor RN Ravi: இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

நாடு வளர்ச்சி அடைய விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும்

விவசாயிகள் தங்கள் பொருட்களை அப்படியே விற்காமல் மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்வதால் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு 60 முதல் 70% வரை குறைகள் உள்ளது. இதனை தீர்த்து வைக்கும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. நாடு வளர்ச்சி அடைய வேண்டுமானால் விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும்.

2047 ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதமாக இருக்க வேண்டும் அந்த வளர்ச்சிக்கு விவசாய வளர்ச்சி முக்கியமானதாகும். உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையே பருவ நிலை மாற்றம்தான் இதற்கு முக்கிய காரணம் காடுகள் அழிப்பு, உலகில் மூன்றில் இரண்டு பங்கு மனிதர்கள் ஏழ்மையில் வசிக்கின்றனர். அவர்கள் இந்தியா ஏதாவது நமக்கு உதவி செய்யுமா? என்று எதிர்பார்க்கின்றனர். இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும். தமிழக விவசாயிகள் பண்பானவர்கள் உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள் என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
Embed widget